அர்லர் இணைப்போக்கு 141
ஓர் அயனி ஒரு மூலக்கூறுடன் சேர்ந்த ஓர் அணைவு அயனி (complex ion) யைத் தருமாயின் இந்த அணைவு அயனி உள்ள கரைசல் மேற்சொன்ன அயனிக்கான வினையைத் தருவதில்லை. பொட்டாசியம் ஃபெர்ரோசயனைடு (potasium ferrocyanide) என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள ஃபெர்ரோசயனைடு என்னும் அணைவு அயனி, நான்கு சயனைடு அயனிகளும் ஒரு ஃபெர்ரஸ்சயனைடு மூலக்கூறும் சேர்ந்து உண்டாவதால் கிடைக்கின்றது. 4KCN → 4K ACN Fe (CN), + 4 CN [Fe(CN), t (ஃபெர்ரோசயனைடு அணைவு அயனி) பொட்டாசியம்ஃபெர்ரோசயனைடு கரைசல் ஃபெர் ரஸ் அயனிக்கான வினையையோ சயனைடு அயனிக் கான வினையையோ தருவதில்லை. பொது அயனிக்குணங்கள். (common ionic pro- perties). பொது அயனி கொண்டுள்ள மின்பகு பொருள் கரைசல்கள் ஒரேமாதிரியான இயற்பியல், வேதியியல் குணங்களைக் கொண்டிருக்கும். காப்பர் சல்ஃபேட்டு, நைட்ரேட்டு, குளோரைடு கரைசல்கள் நீல நிறத்திலிருக்கும், ஏனெனில் இக்கரை சல்களில் எல்லாம் பொதுவான - குப்ரிக் டெட்ரா ஹைட்ரேட் ( [Cu(4H,O) ]) போன்ற அணைவு அயனிகள் இருக்கின்றன. இது நீல நிறத்தைக் கொடுக்கும். இதுபோலவே சோடியம், பொட்டாசியம் குரோமேட் கரைசல்கள் மஞ்சள் நிறமாகவும், சோடியம், பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கள்வெளிர் ஊதாவாகவும் (purple violet) இருக்கும். எல்லாக் கரையும் ஹைட்ராக்சைடுகளும் ஹைட் ராக்சைடு அயனிகளைக் கொடுக்கும். இதுபோல எல்லாக் கரையும் அமிலங்களும் ஹைட்ரஜன் அயனி களைக் கொடுக்கும். அமில காரங்களின் நடுநிலையாக்க வெப்பம். (Heat of neutralization of acids and bases). 676GUIT வலுமிக்க அமிலங்களுக்கும், மற்ற எல்லா வலுமிக்க காரங்களுக்கும் நடுநிலையாக்க வெப்பம் சுமார் 13,700 கலோரிகளாகும். எல்லாவித நடுநிலையாக்க வினைகளைக் கவனிக்கும் பொழுதும் ஒரேவிதமான வேதிவினைதான் நடக்கின்றது. அதாவது தண்ணீர் உண்டாவது தான் பொதுவாக உள்ளது. அர்லர் இணைப்போக்கு 141 வலுமிக்க அமிலங்களும் வலுமிக்க காரங்களும் எல்லாச் செறிவுகளிலும் முழுமையாகப் பிற் றிருக்கின்றன என்று இப்பொழுது அறிகிறோ H+ + OH + H,O லை வலுமிக்க அமிலத்தை வலுமிக்க காரத்தால் யாக்கும் பொழுது ஒரேவிதமான வேத வினை வெப்பம் வெளியாதலும் ஒரே உண்டாவதால் மாதிரியாக இருக்கும். ஆனால் அமிலமோ காமோ வலுக்குன்றியதாக இருந்தால் நடுநிலையாக்க வெப் பம் மாறுபடுகின்றது. இது அந்த வலுமிகு அமிலத் தையும், அந்த வலுமிகா அமிலத்தையும் பொறுத் திருக்கும். நூலோதி க. அ.ப. 1. Glasstone, Samuel., Text Book of Phy Chemistry, Second Edition, Macmillan, Lo 1980. 2. Moore, Walter J., Physical Chemistry, Four Edition, ELBS, London, 1963, அர்லர் இணைப்போக்கு அர்லர் இணைப்போக்கு என்பது (Hurler's syndrome) ஒரு வளர்சிதை மாற்ற நோய், இதை கார்காயிலிசம் (gargoylism) எனவும் அழைப்பர். இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின முகமும், இதழ்களும் தடித்திருக்கும். இதழ்களின் இடைவெளி மிகுந்திருக் கும். நாக்கு தடித்துத் துருத்திக் கொண்டிருக்கும். மூக்கு தடித்தும், தட்டையாகவும் இருக்கும். முன் தலை எலும்பின் நடுவில் புடைப்பு இருக்கும். புருவங் கள் புதர் போல் இருக்கும். தலை பெருத்துக் காணப் படும். மூச்சுப் பாதையின் மேல்புறம் அடைபடுவதால் (upper respiratory tract) வாயால் மூச்சுவிடுவார்கள். பற்கள் குறைபட்டிருக்கும். பற்களில் இடைவெளி மிகுந்திருக்கும். பல்ஈறு தடித்து இருக்கும். காது கேளாது; தோல் தடித்திருக்கும். விழிவெண்படலத்தின் புகைநிறத் தோற்றம். ஆறு மாத வயதில் முகத் தோற்றத்தினாலும் உளவியக்கக் குறைப்பாட்டினாலும் இந்நோய் அறியப்படும். விழிவெண்படலம் கலங்கலடைவதும், தண்டுவட நிமிர்வும் முதல்நிலை அறிகுறிகள். இரண்டு மூன்று