பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 அரக்கு வளர்த்திகள்‌

146 அரக்கு வளர்த்திகள் இசைக்கருவிகள், விளையாட்டுச் சாமான்கள், மேசை, நாற்காலிகள் ஆகியவற்றிற்கு மெருகேற்றுவதற்குப் பயன்படுகின்றது; மண்பாண்டங்களில் நீர் கசியாமல் செய்வதற்கும், அவற்றை அழகுபடுத்துவதற்கும் பயன்படுகின்றது. சுருங்கக்கூறின், பொருள்களைக் கெட்டிப்படுத்துவதற்கும், அழகுபடுத்துவதற்கும் அரக்கு பயன்படுத்தப்படுகின்றது. கொம்பரக்கும் மணி அரக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. காண்க, அனகார்டியேசி; அரக்குப்பூச்சிகள். பி.ஜெ. 25 1 16 -10 13 -11 1.2 16 அரக்கு வளர்த்திகள் 1. பொரசு (Butea monosperma (Lam.) Taubert 9. பூ 10. I. மிலார் 2. பூவன்மா (Schleichera oleosa Lour) Oken மிலார் 3. கனி 11. 4. ஷாரியா ரோபஸ்டா (Shorea robusta Lam) மிலார் 12. 5. சனி 13. 8. மஞ்சரி 7. இலந்தை (Zizyphus jujuba Lam.) மிலார் 8. இலையின் கீழ்ப்பரப்புத் தோற்றம் 14. 15. 16. அல்லி இதழ் மகரந்தத்தாள் முட்கள் சுரக்குந்தட்டு புல்லி இதழ் இலையடிச்சிதல் அரக்கு. 8