பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருவிகள்‌ 213

அருவிகள் 213 நிலப் பகுதியிலிருந்து செங்குத்தாக வீழ்கிறது. பிரேசிலில் பரானாவில் (Parana) உள்ள குவையிரா (Guaira) என்ற அருவி 114 மீட்டர் உயரம் உள்ள மேட்டு நிலத்திலிருந்து தொடரடுக்கு அருவியாக வீழ்கிறது. மேலும் இந்த அருவி நிமிடத்திற்கு 13,000 பருமீட்டர் அளவுள்ள நீரை வீழச்செய்கிறது. இந்த அளவு வெள்ளக்காலத்தில் ஆரஞ்சு மாறுவதாலும் முதல் வகையான அருவிகள் உருவா கின்றன. பாறையின் கடினத் தன்மையைப் பொறுத்து அதன் அரிமானம் வேறுபடுகின்றது. அவ்வாறாக ஆற்றின் போக்கினாலும், முதன்மை ஆற்றின் ஆற்றுக்கு நீர் கொண்டு வரும் துணை ஆறுகளிலுள்ள பாறை களில் ஏற்படும் முறையில்லா அரிமானத்தினாலும், நீண்ட காலத்திற்குப் பாறைகள் வானிலைச் சிதை வுக்கு உட்படுத்தப்பட்டமையாலும், முதிர்வு நிலையை அடைந்த ஆறு, இயற்கையின் சீற்றத்தால் புதுப்பிறப்பு அடைந்து இளமை நிலையை அடையும் போது இரண்டாம் வகை அருவிகள் தோன்று கின்றன. (Orange river) குறுக்கே உள்ள அருவிகளில் அதிக மாகும். வெனிசுலாவிற்கும் அர்ஜென்டினாவிற்கும் இடையிலுள்ள ஆண்டிஸ் ஆண்டிஸ் மலைத் தொடருக்குக் கிழக்கே தோன்றியுள்ள இகுவாகு அருவி (Iguacu falls) 85. மீ. உயரம் உடைய உயர்ந்த மேட்டுப் பகுதியின் விளிம்பில் தோன்றியதாகும். கிழக்கு அமெரிக்க நாட்டிலுள்ள அப்பலேச்சியன் படிகப் பாறைகளுக்கும் கரையோரப் படிவுப் பாறை களுக்கும் இடையில் ஆரஞ்சு ஆற்றில் ஏற்பட்ட அகுராபிஸ் அருவி (Augrabies falls) 150 மீ. உயரம் உள்ளது. கடினப் பாறைக்கும் மென்மையான பாறைக்கும் இடையில் ஏற்பட்ட சமனில்லா அரிமானத்தினால் உருவாகிய இடைவீழ்ச்சிக் கோடுகளில் (fall lines) உள்ள பெயர்ச்சிப் பிளவு முனையில் அருவிகள் தோன்றியுள்ளன. கலிபோர்னியாவில் உள்ள யோசமைட்டு (Yosemite) என்ற அருவி 800 மீ. உயரம் உள்ளது. இது மூன்று கட்டங்களையுடைய தொடரடுக்கு அருவியாக வீழ்கிறது. இவ்வகை அருவிகள் பனிப் படலங்களின் சீரற்ற அரிமானத்தாலும், பாறைக் குடைவு குகையினாலும் ஏற்பட்ட மலைத் தொடரிலிருந்து உருவாகின்றன. பனிப் அருவிகளின் வகைகள். அருவிகளைத் தோற்றத தைப் பொறுத்து மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை, இயற்கையின் சீற்றங்களினால் ஆற்றுப் போக்கில் மாற்றம் நிகழ்ந்து, மேலும் ஆற்றுப்போக் கில் ஏற்படும் பெயர்ச்சிப் பிளவினால் செங்குத்தான நிலச்சரிவு உண்டாகும் போது தோன்றும் அருவி கள், கடினப் மென்மையான பாறைகளுக்கும் பாறைகளுக்கும் இடையில் முறையில்லா அரிமானத் தால் ஏற்படும் அருவிகள், ஆற்றின் போக்கில் கட்டப் படும் தடைகள், கட்டமைப்புகளினால் தோன்றும் அருவிகள் என்பனவாகும். கண்டங்கள் நகர்வதாலும், கடல் அடிப்பரப்பு பரவுவதாலும், மலை ஆக்கத்தால் பாறைகளின் பரப்பில் ஏற்படும் மலைகளினாலும் மடிப்பு பெயர்ச்சிப் பிளவுகளினாலும், மலைத்தொடர் உயரு வதாலும் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆற்றுப்போக்கு ஆற்றுப்போக்கில் ஏற்படுத்தப்படும் தடையினா லும் பனிப்பாறை அரிமானத்தாலும் ஏற்படும் அரி மானத் தொகுதிகள் திடீர் என்று ஆற்றுப்போக்கின் குறுக்கே படிவுகளாகப் படிவதாலும், ஆற்றுப்போக் குக்குக் குறுக்கே எரிமலைக் குழம்பு படிவதாலும் முகடுகள் (ridge) போன்ற படிவுகள் ஆற்றின் குறுக்கே ஏற்படுவதாலும் மூன்றாம் வகை அருவிகள் தோன்றுகின்றன. தமிழ்நாட்டில் குற்றாலம், ஓகனேக்கல் ஆகிய அருவிகள் பெயர் பெற்றவை. தாமிரபரணியின் கிளையான சிற்றாறுதான் அருவியாகக் குற்றாலத்தில் வீழ்கிறது. அங்கு முன்பு கூறப்பட்ட தொடரடுக்கு, செங்குத்து வீழ்ச்சி வகை அருவிகள் காணப்படு கின்றன. காவேரியாறு, பெயர்ச்சிப் பிளவுப் பள்ளத் தாக்குகளில் அருவியாக ஒகனேக்கலில் வீழ் கிறது. அட்டவணையி (பக்கம் 211) உலகிலுள்ள மாபெருப் அருவிகளைக் காணலாம். நூலோதி 1. Holmes, A., Holmes, D.L., Holmes Principles of Physical Geology, Third Edition, ELBS, Great Britain, 1978. 2. Gorshkov, G., Yakushova, A., Physical Geology, Mir Publishers, Moscow, 1967. 3. Krishnan, M.S., Geology of India and Burma, 6th Edition, CBS Publishers & Distributors, India, 1982.