பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 அரைப்புலக்குருடு

222 அரைப்புலக்குருடு 3 1 ஐ сл எ F 銀 படம் 1. பார்வை நரம்பின் பாதையில் ஏற்படக்கூடிய உறுப்பு நைவின் இடங்களையும் அதனால் ஏற் படும் பார்வைப் புலங்களையும் காட்டும் படம் அ. இடது கண் வலது கண் இ. பார்வை நரம்பு ஈ. நாசிப்பகுதி நரம்பிழைகள் உ. பொட்டுப்பகுதி நரம்பிழைகள் ஏ. பார்வை நரம்பு குறுக்கீட்டு மையம் பார்வை நரம்புத் தடம் நரம்பு மையம் பார்வை நரம்புக் கதிர்வீச்சு பின் முளை 1. இடப்புறப் பார்வை நரம்பு வலப்புறப் பார்வை நரம்பின் நாசிப்பகுதி நரம்பிழை களைப் பெறுமிடத்தில் ஏற்படும் உறுப்பு நையும், அதனால் தோன்றும் இடப்புற முழுக்குருடும், வலப்புற அரைப்புலக்குருடும் (வலப்புறப் பொட்டுப்பகுதி பார்வைப்புல இழப்பு). 2. பார்வைக் குறுக்கீட்டு மையத்தின் நடுவில் ஏற்படக்கூடிய உறுப்பு நையும், அதனால் தோன்றும் இருபுறப் பொட்டுப்பகுதி அரைப் புலக்குருடும். 3. இடப்புறப் பார்வை நரம்புத் தடத்தில் ஏற்படும் உறுப்பு நைவும், அதனால் தோன்றும் இருதிற அரைப்புலக்குருடும். 4. பார்வை நரம்புக் கதிர்வீச்சில் ஏற்படும் உறுப்பு நையும், அதன் விளைவான இருதிற அரைப்புலக்குருடும். 5. பின்மூளையில் ஏற்படும் உறுப்பு நையும், அதன் விளைவான இருதிற அரைப்புலக்குருடும் (பார்வைப் புள்ளி பாதிக்கப்படாத நிலை).