பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரைல்‌ ஏற்றம்‌ 231

சல்போனாமைடுகளும், நுண்ணுயிர்க் கொல்லிகளும் (antibiotics) பயன்தரும். இவை தோன்றியபின், சிகிச்சை எளிதாவதன்றி அரையாப்புகளின் கொடுமை பெரிதும் அற்றுவிட்டது. நூலோதி 1.கிருட்டிணன், க.ரா. கலைக்கதீர், ஜுன் ஆகஸ்ட்டு, செப்டம்பர் இதழ்கள், கோயம்புத் தூர் 1979. 2.கிருட்டிணன், க.ரா., மருந்துகளும் பயன்களும், கோயம்புத்தூர்,1977. 3. Caterall, R.D. FRCP (EDIN), A short Text Book of Venereology, 2nd Edition, The English Universities Press Ltd., Hodder & Stowghton, Kent U.K ELBS-END, 1982. 4. Willcox, RR., Willcox, JR., Venereology, Maruzen Asian Edition, 1982. 5. King, A., Veneral Diseases, 4th Edition, FRCS (Engl), Clande Nicol, FRCP (Lond), Philip Rodin FRCP (Lond), Bailliere & Tindall London (Elbsedn), 1982. அரைல் ஏற்றம் அரோமாட்டிக் கரிமச் சேர்மங்களில் உள்ள ஓர் ஹைட்ரஜன் அணுவை எடுத்துவிடுவதால் கிடைக் கும் முழுமை பெறாத் தொகுதி அரைல் தொகுதி (aryl group) ஆகும். இது பொதுவாக Ar- என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகிறது. (எ.கா.) ஃபீனைல் (C,H, ), நாஃப்தைல் (Cl, H, ) இந்த அரைல் தொகுதியை இணைக்கும் அல்லது உண்டாக்கும் வினைக்கு அரைல் ஏற்றம் (arylation) அல்லது அரைல் ஏற்ற வினை என்று பெயர். பென் சீனும் அதைச்சார்ந்த சேர்மங்களும் பொருத்தமான அல்க்கைன்களைப் பல்லுறுப்பாக்கல் (polymerisa- tion) வினைக்குட்படுத்தும்போது இது கிடைக்கிறது. 3 H-C=C-H 500°C அரைல் ஏற்றம் 231 ஃப்ரிடல் - கிராஃப்ட்ஸ் வினை. அல்க்கைல் பென் சீனையும், அதனைச் சார்ந்த சேர்மங்களையும் ஃப்ரி டல் - கிராஃப்ட்ஸ் வினையின் (Friede)Crafts reaction) வழி, நீரற்ற அலுமினியம் குளோரைடை (anhydrous aluminium chloride) வினையூக்கியாகப் பயன் படுத்திப் பெறலாம். CH, BrCH,CH, நீரற்ற AICI > C.H,CH,CH,+ HBr அல்க்கைல் ஹாலைடுகள் மாற்றாக்கல் (isomeri sation) வினைக்குட்பட்டு, எத்தில் பென்சீனும், ஹாலைடு தொகுதிகள் பென்சீன் வளையத்தில் இணைந்து ஃபரிடல்-கிராஃப்ட்ஸ் வினையின் வழி ஈரிணைய, மூவினையச் சேர்மங்களும்,கொடுக்கின்றன. CH. + CHCH,CH,CH,Br நீரற்ற AICI, CHCH (CH)2 + HBr கியூமின் அல்லது ஐசோபுரோப்பைல் பென்சீன் உர்ட்ஸ்-ஃபிட்டிக் வினை( Wurtz Flttig reaction) அல்க்கைல் ஹாலைடும், அரைல் ஹாலைடும் கலந்து ஈத்தர் நீர்மத்தில் இருக்கும் கலவையில் Naஉலோகத் தைச் சேர்த்து வினைக்குட்படுத்தி அரீன்கள் (arenes) தயாரிக்கப்படுகின்றன. CH, Br + 2 Na +BrCØH; உலர்+ஈதர் CH,CH + 2 NaBr H₂CCH,Br 2 Na + BrC₂H | உலர்ஈதர் H.CC,H,C,H + 2 NaBr p- எத்தில் டொலுயின் கிரிக்னாடு விளை. பென்சீனும், அதன் சேர்மங் களும் கிரிக்னார்டு வினைப் பொருளுடன் (Grignard reagent) அல்க்கைல் ஹாலைடுகள் வினை புரிவதால் கிடைக்கின்றன. CH 500°C 3_H,C-C=C-H C.H(CH.), $ CH, MgBr + CH.CH(CH), + MgBr, CH,-CH-Br இந்த இவ்லினைகள் அரைல் ஏற்ற வினைகளில் சிறப்பானவை. CH, வளையமாக்கல் (cyclisation). நீள்தொடர் அல்க் கேன்களை அரோமாட்டிக் ஏற்றம் செய்தல். தற்