பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 அரை வாழ்வுக்‌ காலம்‌

240 அரை வாழ்வுக் காலம் சோடியம் 24 கெய்கர் எண்ணி ஒலிப்பான் அளவுமானி கணக்கான அணுக்கள் சிதைவதை ஆய்ந்தே கூற முடியும். ஏனெனில் இச் சிதைவெல்லாம் ஒரு புள்ளி யியல் விதியின்படியே (statistical law) நிகழ்கின்றன. ஒரு கிராம் சோடியம்-24 இல் கோடிக் கணக்கான அணுக்கள் உள்ளன. எனவே இத்தனிமத்தைக் கெய் கர் எண்ணியைக் கொண்டு (Geiger counter) பகுப் பாய்வு செய்யலாம். 128 கிராம் சோடியம் - 24ஐ எடுத்துக் கொண் டால், 15 மணி நேரம் கழித்து இதில் 64 கிராம் தான் மீதி இருக்கும். மற்ற 64 கிராம், இயக்கமற்ற மெக்னீஷியம் 24-ஆகச் சிதைந்துபோகும். இன்னு மொரு 15 மணி நேரங்கழித்து, தொடக்கத்தில் இருந்த சோடியம்-24 இல் 32 கிராம்தான். எஞ்சும். அதாவது முதல் 15 மணி கழித்து இருந்ததில் அரைப் 0 சோடியம் 24 அளவு 128 64 32 16 8 வற 2 15 30 45 60 75 90 105 நேரம்-