அரை வாழ்வுக் காலம் 241
பாகம்தான் எஞ்சியிருக்கும். 96 கிராம் மெக்னீசி யம் -24 உருவாக்கப்பட்டிருக்கும். இரண்டாவது 15 மணி நேரத்தில் சிதைந்த அளவு சோடியம் 24. முதல் 15 மணி நேரத்தில் சிதைந்த அளவில் சரி பாதியாகும். இன்னுமொரு 15 மணிக் காலத்தில் சிதைவு 16 கிராமாகக் குறைகிறது. தொடக்கக் கால நிறையில் எட்டில் ஒரு பங்கு இந்த வகையாகச் சிதைந்து முடிவில் கதிரியக்க சோடியம்24, கதிரியக்கமற்ற நிலையான மெக்னீசியம் 24 ஆகிறது. இந்நிகழ்ச்சி வரைபடம் 2 இல் காட்டப்பட்டுள்ளது. சோடியம் 24ஐப் போலவே ஒவ்வொரு கதிரியக்கப் பொருளுக்கும் நிறை அரை மடங்காகக் குறையும் காலம் ஒன்று உண்டு. இந்தக் காலத்தைத்தான், அரை வாழ்வுக்காலம் என்று கூறு கின்றோம். காணப்பட்டது. சிதைவு மாறிலி (Decay constant). மேலேகுறிப்பிடப் பட்டது போன்ற ஆய்வுகள் பலவற்றின் உண்மை களிலிருந்து கீழ்க்கண்ட அனுபவவிதி (empirical law) -at ஒன்று N = Noe அதை என்று குறிப்பிடலாம். இதில் N; என்பது தனிமத் தில் தற்பொழுதுள்ள அணுக்களின் எண்ணிக்கை; ஆய்வு N. என்பது t நொடிகளுக்குமுன் நடத் தத் தொடங்கியபோது உள்ள அணுக்களின் எண் பட்டியல் 1 எண் பெயர் அரை வாழ்வுக் காலம் 241 ணிக்கை ; a என்பது சிதைவு மாறிலி (decay cons- tant). இந்தச் சிதைவு மாறிலி ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் சிறப்பியல்பாகும். மேற்கண்ட விதி யின்படி அணுவின் எண்ணிக்கை முதலில் விரை வாகவும், பிறகு போகப்போக மெதுவாகவும் குறை வதைக் காணலாம். மேலும் அரை வாழ்வுக் காலமா கிய Tஇன் மதிப்பு 0.693/1 என்றும் நிறுவலாம். எனவே அரை வாழ்வும். சிதைவு மாறிலியும் எதிர் விகிதத்திலிருக்கின்றன. சில கதிரியக்கத் தனிமங்களின் அரை வாழ்வும் சிதைவு மாறிலியும் பட்டியல்-1இல் கொடுக்கப்பட்டுள்ளன. அரை வாழ்வின் இயல்புகள். கதிரியக்கமுள்ள அணுக்களின் அரை வாழ்வை மாற்றவோ, குறைக் கவோ, நீட்டவோ முடியாது, அழுத்தம் (pressure), வெப்பநிலை (temperature), சூழல் (environement), அவை இருக்குமிடம் -நீர், நீர்மம் (வேறு எந்த ஊடக மாக (medium) இருந்தாலும்) போன்றவற்றின் எந்த மாற்றமும் அரை வாழ்வை மாற்ற முடியாது. ஒவ் வொரு கதிரியக்கப் பொருளுக்கும் ஓர் அரை வாழ்வு உண்டு. அது தனிமத்திற்குத் தனிமம் வேறுபடும். பட்டியல் - 2 இல் சில தனிமங்களின் அரை வாழ்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருநொடியில் 10 இலக்கத்தில் சில கதிரியக்கத் தனிமங்களின் அரைவாழ்வும் சிதைவுமாறிலியும் சிதைவுமாறிலி அரைவாழ்வு T 1. யுரேனியம் 238 2. ரேடியம் 45x109 ஆண்டு 1690 ஆண்டு 3. சோடியம் 24 15 மணி 4. கரி 14 பட்டியல் 2 5600 ஆண்டு 1 4.875x1018 நொடி 7.135x10-11 நொடி-1 1.283x105 நொடி 3.922x10-1" நொடி-3 சில கதிரியக்கத் தனிமங்களின் அரைவாழ்வு 1 எண் பெயர் குறியீடு அ. எடை அ.எண் அரை வாழ்வு 1. ரேடியம்; Rac 226 88 106 நொடி 2. சோடியம் 24 Na 24 24 11 15 மணி 3. பொலோனியம் Po 210 84 5 நாள் 4. ஆக்டீனியம் Ac 227 89 5. ரேடியம் Ra 226 88 6. நெப்டூனியம் Np 237 93 7. யுரேனியம் 238 U238 238 92 22 ஆண்டு 1690 ஆண்டு 2.2 × 10' ஆண்டு 4.5 X 10 ஆண்டு 8. கரி 14 C14 14 6 5600 ஆண்டு 9. ரீனியம் Re 187 75 4 × 10" ஆண்டு 10. வனேடியம் V 51 23 5 × 1015 ஆண்டு அ.க-2-.15