250 அல்க்கலாய்டுகள்
250 அல்க்கலாய்டுகள் சில அல்க்கலாய்டுகளின் அமைப்பும், அவற்றின் மூலமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பயன்கள். பெரும்பாலான அல்க்கலாய்டுகள் மருத் துவத் துறையில் பெரிதும் பயன்படுகின்றன. உடம்பு வலியைக் குறைக்க மார்ஃபீனும் (morphine), மலே ரியா காய்ச்சலைக் குணமாக்கக் குயினைன் (quinine) அல்க்கலாய்டும் பயன்படுத்தப்படுகின்றன. எஃபிட் ரின் (ephedrine), கிராமின் (gramine) போன்றவை பெயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும், நிக்கோடின் (nicotine), அட்ரோபின் (atropine) போன்றவை சுவாசத்தைக் கட்டுப்படுத்தவும், எர்கோடமின் (ergotamine), குயினைன் போன்றவை கருப்பையின் செயல்திறனை அதிகரிக்கவும் பயன்படுகின்றன. மருந்தியலில் பயன்படுத்தப்படும் அல்க்கலாய்டின் அளவு மிகவும் இன்றியமையாததாகும். ஏனெனில் சில அல்க்கலாய்டுகள் உடன் விளைவுகளைக் (side effects) கொண்டிருக்கின்றன. மார்ஃபீன் (morphine). அமைப்பு மூலம் 1 கொவின் உெறம்லாக் செடி CH,CH,CH, 2 நிகோடின் CH, புகையிலை CH3 3 காஃபின் காபி, டீ CH,N CH, 6 to மிளகு பிப்பெரின் CH=CHCH=CHCON H, 5 கொக்கேய்ன் CÓ CH NCH, OOCC H, கொக்கா இலை OH C,H12N
- CH=CH;
சிங்க்கோனின் சிக்கோனபட்டை