பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 அல்சியோனியம்‌

262 அல்சியோனியம் H H || R-C-C-H R-C=C-H + 2HX X X மேலும் ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் அவற்றின் இரட்டை ஹாலோஃபாராஃபின்களாக மாற்றிக் கிடைக்கும் பெறுதியை ஹைட்ரஜன் ஹாலைடு நீக்குதல் மூலம் பெறலாம். R-CH CHOR-CH,-CHX, R-C=CH R-CX-,CH, → R-C=CH R--CO-CH; → சில சமயங்களில் உலோக அசெட்டிலைடுகளை அல்க் கைல் ஹாலைடுகளுடன் சேர்த்து நீர்ம அம்மோனி யாவில் (liquid ammonia) வினைப்படுத்தினால் அல்க் கைன்கள் கிடைக்கும். R-C=C-M + R'X R-G=C-R' வினைப்பொருள்களைப் அல்க்கைல் கிரிக்னார்டு (Grignard reagents) பயன்படுத்தியும் அல்க்கைன் களைப் பெறலாம். வினைகள். அல்க்கைன்களின் வினைகளும் அல்க் தீன்களின் வினைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி யானவை. கூட்டு வினைகளில், அல்க்கைன்கள் முப் பிணைப்பு இருப்பதனால், முதலில் கூட்டுவினையின் காரணமாக இரட்டைப்பிணைப்புள்ள அல்கீன்க ளைப் பெற்றுப் பின் அல்க்கீன்களைப் போல் இறுதிப் பொருளைத் தருகின்றன. HC = CH + HCI H,C = CHCI வைனைல் குளோரைடு H,O=CHCI + → H,O = CHCI + HCI → H,C - CHC1, 1, 1- இருகுளோரோ எத்தேன் HC = CH + HC = N H C=CHC = N அக்ரிலோநைட்ரைல் இவ்வினைகளுக்குப் பொதுவாகச் சிறிதளவு ஆல்க் காக்சைடுகள் (alkoxides) வினையூக்கியாகப் பயன் படுத்தப்படுகின்றன. துத்தநாகம் அல்லது பாதரச உப்புகளின் முன்னி லையில் கார்பாக்சிலிக் அமிலங்கள் அசெட்டிலீனுடன் கூட்டடுச்சேர்ந்து வைனல் எஸ்ட்டர்களையோ (viny 1 esters), அல்க்கைலீடின் இருகார்பாக்சலேட்டு களையோ (alkylidine dicarboxylates) கொடுக்கின் றன. இந்த வினைகள் எல்லாம் பல முக்கியப் பல் லுறுப்புகளை அண்மையில் உண்டாக்க உதவின. மற்றொரு கூட்டுவினை, எத்தினைல் தொகுதி ஏற்றம் (ethynylation) என்று அழைக்கப்படுகின்றது. இவ் வினையின் மூலமாகக் அசெட்டிலீனை, அடைபடாத மூலக்கூறுகளுடன் சேர்த்துப் பல சேர்மங்களை உரு வாக்க முடியும், இந்த வினைகளில் ஆல்டிஹைடுகள் அல்லது கீட்டோன்களுடன் அசெட்டிலினைச் சேர்த் தால் மிக முக்கியமான ஆல்கஹால்கள் கிடைக் கின்றன. H I R - C-O + HC=CH R-CH C = CH OH 2 C = + HC =CHC-C=c-c 1 OH 1 OH பொதுவாக அல்க்கைன்கள், கார்பன் மோனாக் சைடும் நீரும் சேர்ந்து அல்லது கிளர்வுற்ற ஹைட்ர ஜன் (active hydrogen) அணுக்களைக்கொண்ட மூலக் கூறுகளுடன் சேர்ந்து நிக்கல் கார்போனைல் முன்னி லையில் உண்டாகின்றன. ஹைட்ரஜன் வழங்கிகள் அசெட்டிலீனுடன் கூட்டுச்சேர்ந்து அக்ரிலிக் பெறுதி களைத் தருகின்றன. இந்த வினைகளைத் தவிர மிகமுக்கியமான வினைகள் அல்க்கைன்கள் பல்லுறுப்பிகளாகும் வினை களே. இந்தப் பலபடியாக்கல் வினைகள், வளைய மில்லா, அரோமேட்டிக் அலிவளைய பெறுதிகளைப் பெறப் பெருமளவில் பயன்படுகின்றன. இந்த வினை கள் காப்பர் (I) குளோரைடு (copper (T) chloride) போன்ற வினையூக்கிகளின் முன்னிலையில் நடை பெறுகின்றன. அசெட்டிலின் வெப்பத்தால் பலபடி யாக்கப்படும் போது பென்சீனும் மற்றப் பல்வளைய அரோமாட்டிக் பெறுதிகளும் தருகின்றது. இந்த வினையில் மிகமுக்கியமானது அசெட்டிலின் ஒரு வளைய நாற்படியைத் (cyclooctatetraene) தரும் பல்லுறுப்பாக்கும் வினையே. நூலோதி McGraw-Hill Encyclopaedia of Science and Tech- nology, Vol. 1, Fourth Edition, McGraw-Hill Book Company, New York, 1977. அல்சியோனியம் அல்சியோனியம் டிஜிட்டேட்டம். அல்சியோனேரியத் தொகுதியைச் சேர்ந்த ஒரு கடல் வாழ் கூட்டு .