இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அல்லி 279
1. பூ மொட்டு 2. பூவின் விரிப்புத் தோற்றம் 3. விதையலகு சூழப்பட்ட விதை 4. விதையலகு அற்ற விதை 5. சூலகத்தின் நீள் வெட்டுத் தோற்றம் 6. சூலகம் 7. சூற்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் 8. இலை 9. மட்டநிலத் தண்டு 10. தளிர்கள் 11. கனி 12. மகரந்தத் தாளின் உட்புறத் தோற்றம் 13. இலையின் அடிப்பரப்புத் தோற்றம் 14. இலையின் மேற்பரப்புத் தோற்றம் 15. விதையலகு 16. சூல் 17. சூற்பை 18. சூலகமுடி 19. நட்சத்திரக் கேசங்களடங்கிய காற்று அறை 20. மகரந்தப்பை.