280 அல்லீன்கள்
280 அல்லீன்கள் குளிர்ச்சியை அளிக்கும். இதில் கணையச்சுரப்பி நீர் (insulin) போன்ற பொருள் இருப்பதாக அண்மையில் கண்டறியப்பட்டது. நீலோத்பலத்திற்கும் மேற்கூறப் பட்ட சிறப்புக்களுண்டு. மேலும், இதன் மட்டநிலத் தண்டின் சாறு, இளக்கும் மருந்து (emollient) ஆக வும், சிறுநீர்க்கழிவுப் பெருக்கியாகவும் (diuretic) உட்கொள்ளப்படுகின்றது. காய்ச்சலுக்கு இதன் இலைகளைத் தூளாக்கி உண்பார்கள். மலர்களின் சாற்றுக்குப் போதை தரும் இயல்பிருப்பதாகக் கருதப் படுகின்றது. நூலோதி அமைப்பை நோக்கும்போது, இவற்றின் மூலக்கூறும், அவற்றின் கண்ணாடிப் பிம்பமும் (mirror image) ஒன்றின்மேல் ஒன்றாகப் பொருந்தும்படி இல்லை. 1. Gamble,J. S., Fl. Pres. Madras, Vol. I, Adlard & Son. Ltd., London, 1915. 2. Simon, J. P., Comparative Serology of the order Nymphaeales. II Relationships of Nymphaeac- eae & Nelumbonaceae, Aliso, 7: 1971. 3. The Wealth of India, Vol. VlI, CSIR Publ. New Delhi, 1966. 4. Willis, J. C., A Dictionary of Flowering Plants & Ferns, (7th ed. Revd. Airy Shaw, H. K.) Cambridge Univ. Press, London, 1966. அல்லீன்கள் ஒன்றிற்கு மேற்பட்ட இரட்டைப் பிணைப்புக்களைக் கொண்ட கரிமச் சேர்மங்களை மூன்று வகைப் படுத்தலாம். 1) ஒதுங்கிய இரட்டைப் பிணைப் புச் சேர்மங்கள் (isolated double bond compounds) 2) அடுத்தடுத்து இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட சேர்மங்கள் (cumulated double bond compounds). இவை அல்லீன்கள் (allenes) என்று அழைக்கப்படுகின்றன. 3) ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்புக்களைக் கொண்ட சேர்மங்கள் (conju- gated double bond compounds). அல்லீன்களின் பொது அமைப்பு வாய்பாட்டைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம். a b c C (I) C de a b C = C=C a b (II) abde = கரிமத் தொகுதிகள் இவை சீர்மையிலடங்கா அமைப்பைப் (asymmetric structure) பெற்றுள்ளன. இவற்றின் முப்பருமான . அல்லீனிலுள்ள ச-ா பிணைப்புகளை மேற்கண்ட வாறு குறிப்பிடலாம். நடுவிலுள்ள கரி அணு ஒன்றிற்கொன்று செங்குத்தாக (perpendicular) அமைகிற இரு ஈ பிணைப்புகளைக் கொண்டிருக் கின்றது. இதில் TX பிணைப்பு காகிதத்திற்குச் செங் குத்தாகவும், ஈy பிணைப்பு காகிதத் தளத்திலும் plane of the paper) அமைந்துள்ளன. முக்கோண நிலையில் (trigonal statesp - பிணைப்பு) ஈபிணைப்பு மூன்று ச பிணைப்புகளைக் கொண்ட தளத்திற்குச் செங்குத்தாக உள்ளது; எனவே a, b தொகுதிகள் தாளின் தளத்திலும்,d,e தொகுதிகள் தளத்திற்குச் செங்குத்தாகவும் அமையும். மேற்குறிப்பிட்ட I, II அமைப்புகள் சீர்மை மையத்தையும் (centre of symmetry) சீர்மைத்தளத்தையும் (plane of symmetry) கொண்டிருக்கவில்லை. எனவே இவற்றைப் பிரித் தெடுக்க (resolution) இயலும். கி.பி.1895ஆம் ஆண்டில் அல்லீன்களைப் பிரித்தெடுக்க இயலும் என்று வான்ட் ஹாஃப் (Van't Hoff) என்ற அறிவியல் அறிஞர் உணர்ந்தார் ஆனால் கி.பி. 1935 ஆம் ஆண்டு வரை இதற்கான. சோதனைச் சான்றுகள் கிடைக்கவில்லை. கி.பி. 1935 ஆம் ஆண்டில் மில்ஸ் (Mills) என்பாரும், மெய்ட்லேன்ட் (Meitland) என்பாரும் இணைந்து 1,3-இரு-நாஃப்தைல் - 1, 3 - இருஃபீனைல் புரோப்- 2-ஈனாலை (III) வினையூக்கச் சீர்மையிலடங்கா நீர் இறக்கத்திற்கு (catalytic asymmetric dehydration ) உட்படுத்தி இருநாஃப்தைல்ஃபீனைல் அல்லின் (IV) என்ற சேர்மத்தைத் தயாரித்தனர். - இந்நீரிறக்க வினையை ஒளி சுழற்றும் தன்மை கொண்ட வினையூக்கியைக் (எ-கா.p - 'டொலுயீன் சல்ஃபோனிக் அமிலம்) கொண்டு நடைபெறச் செய் யும்போது புரிமாய். கலவை (racemic mixture கிடைக்கிறது. ஆனால் (III) சேர்மத்தை 1 சதவீத