பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 அல்லீன்கள்‌

282 அல்லீன்கள் பெர்அல்லம் >c=c=c -cc=c< பெர்அமிலம் -CH, CH2 CH2=C=CH2 | C = CH2 CH2 CH2 CH2 -CH₂' CH2 CH₂ வளையச் சேர்மத்தைக் கொடுக்கிறது (டியல்ஸ்-ஆல் டர் வினை). C CH₂ CH2 Π + c 11 CH₂ CH2 CH2 ஆல்டிஹைடுகளும், கீட்டோன்களும் அல்லீன் களுடன் ஒளிவேதி வினை (photochemical reaction) புரிந்து வளையச்சேர்மத்தையும் ஸ்பைரோசேர்மத் தையும் கொடுக்கின்றன. 11 CH2 11 C C CH2 >c=o + c 11 CH2 CH2 CH2 CH2 CH2 அல்லீன்கள் எளிதில் ஹைட்ரஜன் ஏற்றம் அடை கின்றன. வினையூக்க ஹைட்ரஜன் ஏற்றம் (cataly- tic hydrogenation) நிகழும் பொழுது இரண்டு இரட்டைப் பிணைப்புகளும் ஒடுக்கம் அடைகின்றன. சோடியம்-அம்மோனியாவைப் பயன்படுத்தும் போது ஓர் இரட்டைப் பிணைப்பு மட்டுமே ஒடுக்கம் அடைந்து ஓர் அல்க்கீன் சேர்மம் விளைகின்றது. அல்லீன்கள், கார்பீன்களுடன் (carbenes) வினை புரிந்து வளையப் புரோப்பேன்களையும், ஸ்பைரோ பென்ட்டேன்களையும் கொடுக்கின்றன. அல்லீன்கள், HgO-BF, வினையூக்கி உடனிருக்க ஆல்கஹால்களுடன் இணைந்து 3-அல்காக்சி அல்க் கீன்களைக் கொடுக்கின்றன. அல்லீன்கள் நிலைப்புத்தன்மை. ஒன்றுவிட்ட இரட்டைப்பிணைப்புச் சேர்மங்களை விட அல்லீன் கள் நிலைப்புத்தன்மை குறைந்தவை. ஹைட்ரஜன் ஏற்ற வெப்ப அளவுகள் (heats of hydrogenation ) சுட்டிக்காட்டும் ஒப்பு நோக்கான நிலைத்தன்மை வரிசை முறை வருமாறு: ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்புச் சேர்மங்கள் அல்லீன்கள். ஒப்பிட்டுப் பார்க்குங்கால், அல்லீன்களின் நிலையற்ற தன்மைக்குக் காரணம் ஒருகால் மையக் கரியணுவில் இரண்டு இரட்டைப் பிணைப்பு கள் இருப்பதால் ஏற்படும் மிகைத்திரிபாக (strain) இருக்கலாம். 1,2-புரோப்பாஈரின் புரோப்பைனை விடச் சற்றே அதிகமாகத் திரிந்திருப்பதால் அதன் ஹைட்ரஜன் ஏற்ற வெப்பம் புரோப்பைனை 2 கி.கலோரி/மோல் அதிகம். ஆதலால், 1,2-புரோப்பா ஈரின் நீர்ம அம்மோனியாவில் (liquid ammonia) இடப்பட்ட சோடியம் அமைடு (NaNH) அல்லது எத்தில் ஆல்கஹாலில் இடப்பட்ட பொட்டாசியம் ஹைட்ராக்சைடு போன்ற வலிமிகு காரங்களினால் புரோப்பைனாக மாறுகிறது. CH=C=CH, AG (வாயு) NaNH2, NH3 → CH₂C=CH -2 கி. கலோரி அல்லீன். இது அல்லீன் வரிசையில் முதலாவது சேர்மம், இது புரோப்பாடையீன் (propadiene) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அமைப்பு HgC=C=CH, அல்லீன் ஒரு நிறமற்ற வாயு; நிலையற் றது; எளிதில் தீப்பற்றி விபத்து விளைவிக்கும் தன் மையும் கொண்டது; எளிதில் நீர்மமாகக் கூடியது. துத்தநாகத் தூளைக் கொண்டு (zinc dust) 2,3 இரு குளோரோ புரோப்பினை (2,3-dichloropropene) வினைக்குள்ளாக்கினால் அல்லீன் உருவாகும். கரிமச்