அலகுகளும் பருமானங்களும் செந்தரங்களும், மின்னியல் 285
அலகுகளும் பருமானங்களும் செந்தரங்களும், மின்னியல் 285 KM Là T1 என்பது LT நிலைமின் முறையில் A இன் பருமானங்களைக் குறிக்கிறது. காந்தவியலில் mu, m. என்ற முனை வலிமை களைக் (pole strength) கொண்ட இருகாந்த முனையை" என்ற காந்தப்புரைமை (permeability) கொண்ட ஊடகத்தில் I செ.மீ. இடைவெளியில் வைப்பதால், அவற்றுக்கு இடையேயுள்ள விசை H கீழ்க்காணும் சமன்பாட்டால் தரப்படும். H=m,m, / 2 டைன்கள் ஃ விசை = முனைவலிமை X முனைவலிமை A X நீளம் 2 பருமானங்களில் எழுதும்போது MLT-2=m² MLT 2=m 2/ AL /μL² 9 = it 2 Fr x t ml எனவே, 4 = பருமானங்களில் எழுதும்போது 2 (MLT^2) (L²) T = ML. 4= (M² LTL (7) மேலே உள்ள சமன்பாடு q இன் பருமானங்களை மின்காந்த அமைப்பில் குறிக்கிறது.ஆனால் இரண்டு முறைகளிலும் q இன் பருமானங்கள் மாறாமல் இருக்கவேண்டும். K¹ M² LT-1 ML K LT−1 = =1 எனவே, m= 4! MLT-1 LT-1 K¹ (8) MLÅT1 என்பது மின்காந்த முறையில் ஆனால் LT−1 என்பது விரைவின் பருமானங்கள். 1 எனவே விரைவுக்குச் சமமாகிறது. K ஐ இன் பருமானத்தைக் குறிக்கிறது. அளவு காந்தப்புரைமை (), மின்காப்பு மாறிலி(K)ஆகியவற் றின் பருமானங்கள் (Dimensions of permeability and dielectrie constant) u, K ஆகிய இரண்டு களையும் அடிப்படை அலகுகளான நீளம், பொருண்மை, நேரம் ஆகியவற்றில் எழுத முடியாது. இருப்பினும் இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பை நாம் கண்டுபிடிக்கலாம். மின் அளவின் (q) பருமானத்தை K ஐப் பயன் படுத்தி எழுதும்போது q = (K}M! L? T•1 (6) நாம் [ ஆரம் உள்ள வட்டக்கம்பியில் (wire) பாயும் மின்னோட்டத்தை i தனிநிலை அலகு எனக் கொள்வோம். இந்த வட்டக்கம்பியின் நடுவில் வைக் கப்பட்டுள்ள அலகு முனைவலிமை காந்த முனையில் வட்டக்கம்பியின் 1 நீளத்தால் உண்டாகும் விசை F கீழ்க்காணும் சமன்பாட்டால் தரப்படும். எனவே, F = mil/r mil/r2 2. i = Fr*/ml டைன்கள் மி.கா.செ.மீ.கி.நொ.முறையில் tநேரத்தில் பாயும் மின் அளவு பு கீழுள்ள சமன்பாட்டால் தரப்படுகிறது. செய்முறையின்படி இந்த விரைவு, ஒளியின் விரைவைக் குறிக்கிறதெனக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்விரைவின் மதிப்பு 3×10 செ.மீ/நொடி ஆகும். 10 மின்காந்த அளவுகளின் பருமானங்கள் மின்னோட்டம் (electric current) மின்னோட்டம் = மின் அளவு/நேரம் மேலே உள்ள சமன்பாட்டில் மின்அளவு, நேரம் ஆகியவற்றின் பருமானங்களை நிலைமின் முறையில் பதிலிடுவோம். எனவே, மின்னோட்டம், I = (K² M² L² T¹) (T) I I = KML T−2 L இதை நிலைமின் முறையிலிருந்து மின்காந்த முறைக்கு மாற்ற K-ஐ ஆல் பதிலிட வேண்டும். சமன்பாடு (8) இலிருந்து K = lr1 T எனவே, மின்காந்த முறையில்,