பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 அலகுகளும்‌ பருமானங்களும்‌ செந்தரங்களும்‌, மின்னியல்‌

286 அலகுகளும் பருமானங்களும் செந்தரங்களும், மின்னியல் மின்னோட்டம் = I = {L1TMLT-2 = மின்னோட்டம் = I = (MLT1 -4) மின் அழுத்தம் (Electric voltage) மின் அழுத்தம் = வேலை/மின் அளவு மின் அழுத்தத்தின் பருமானம் V, வேலை, மின் அளவு ஆகியவற்றைப் பருமானங்களால் நிலைமின் முறையில் மேற்கூறிய சமன்பாட்டில் பதிலிடும்போது மின்னழுத்த v கீழ்வரும் சமன்பாட்டால் தரப்படும். V = (MLT) (L)/ (KM² LT-¹) V=KML T1 I இதை நிலைமின் முறையிலிருந்து மின்காந்த முறைக்கு மாற்ற K ஐ ஆல் பதிலிட வேண்டும். சமன்பாடு (8) இலிருந்து K = -1TA- எனவே, மின்காந்த முறையில் மின் அழுத்தம், V = (LI12) (MET-1, 3 V = A-AML T−2 காந்தப் பெருக்கு (Magnetic flux) மின்னியக்க விசை.EMP எனவே. காந்தப் பெருக்கு மாறும் வீதம் நேரம் காந்தப்பெருக்கு மின்னியக்குவிசை X நேரம் நிலைமின் காந்த முறையில், பருமானத்தின்படி (KM² L¹ T¹) (I) p = K 4 MY L L இதை நிலைமின் முறையிலிருந்து, மின்காந்த முறைக்கு மாற்றK-ஐ # ஆல் பதிலிட வேண்டும். சமன்பாடு (8) இலிருந்து K¹ =L¹T எனவே. p = (μ LT¹) (M³ Lt) சில முக்கியமான மின்காந்த அளவுகளின் பரு மானங்கள் நிலைமின் முறையிலும், மின்காந்த முறை யிலும், அட்டவணையில் தரப்பட்டுள்ளன. நடைமுறை செ.மீ.கி.நொ.அலகுகள். சில மின்காந்த செ.மீ.கி.நொ. அலகுகள் மிகமிகச் சிறியனவாகவோ, மிகமிகப் பெரியனவாகவோ உள்ளதால் அவற்றை நடைமுறையில் பயன்படுத்த இயலாது. எனவே பிரிட்டிஷ் அசோசியேஷன் குழு மின்னோட்ட நடை முறை அலகை மின்காந்த செ.மீ.கி.நொ.(E.M.C.G.S) முறையின் மின்சார அலகில் 1/10 மடங்காகவும் தடையின் நடைமுறை அலகை மின்காந்த செ.மீ.கி. நொ. முறையில் தடையின் அலகில் 10% மடங்காகவும் தீர்மானித்துள்ளது. இதிலிருத்து பிற நடைமுறை, அலகுகளின் பருமையை (magnitude) அவற்றை இணைக்கும் பிற தொடர்புள்ள அளவுகள் மூலம் கண்டுபிடிக்கலாம். காட்டாக, மின்காந்த விசை = மின்னோட்டம் X தடை ஃ மின்காந்த விசையின் நடைமுறை அலகு = மின்னோட்டத்தின் நடைமுறை அலகு

  • தடையின் நடைமுறை அலகு

10 x மி.கா.செ.கி. நொ. அலகு x 109 மி.கா.செ.கி. நொ.அலகு. = 108 மி.கா.செ.கி. நொடி, அலகு . அனைத்துலக அலகுகளும் செந்தரங்களும் (Inter- national units & standards). ஓம், ஆம்பியர், வோல்ட், வாட் என்ற நான்கு அளவுகளையும் அனைத்துலக அலகுகள் என வரையறுத்துள்ளனர். இந்த நான்கு அலகுகளிலும்,ஓம் மிகவும் எளிதான தாகவும், நம் பத்தக்கதாகவும் இருப்பதால், ஓம் தனிநிலைச் (abso- lute) செந்தரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அனைத்துலக ஓம் (International ohm). பனிக் கட்டி உருகும் வெப்பநிலையில் உள்ள சீரான 1 ச.செ.மீ. குறுக்குவெட்டுப் பரப்பும் 106.300 செ.மீ. நீளமும், 14,4521 கிராம் பொருண்மையும் கொண்ட பாதரசம் ஒரு மாறாத மின்னோட்டத் திற்குத் தரும் மாறாத தடையே அனைத்துலக ஓம் என அழைக்கப்படுகிறது.