பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலகுகளும்‌ பருமானங்களும்‌ செந்தரங்களும்‌, மின்னியல்‌ 289

கால்வனாமானியில் சுழிவிலக்கம் (zero deflec tion) இருக்கும்போது உள்ள தட்டின் வேகத்தை N சுற்றுகள்/ நொடி (revolution/sec.)எனக்கொள்வோம். எனவே தட்டில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை (EMF) = M.I.N.மி. கா. செ.கி. நொ . அலகு தடையில் மின்னழுத்த வீழ்ச்சி = I.R மி.கா. செ.கி.நொ . அலகு எனவே, MIN = IR ஃ R = MN மி, கா.செ.கி. நொ.அலகுத் தடை இந்த M என்ற பிறிதின் தூண்டத்தின் மதிப்பை, கம்பிச்சுருள், தட்டு ஆகியவற்றின் அளவுகளிலிருந்தும் கணக்கிடலாம். பருமானங்களால் சரிபார்த்தல் (Dimensional checkup). மேலே உள்ள சமன்பாட்டில் உள்ள அளவு களின் பருமானங்களைப் பதிலிட்டுச் சரிபார்க் கலாம். M = காந்தப்பெருக்கு / மின்னோட்டம் T-1 = (LM T¹µ)/(L M² T¹µÐ M = (LF) N = சுற்றுக்கள் / நொடி = (TI) அலகுகளும் பருமானங்களும் செந்தரங்களும், மின்னியல் 289 விசையை இருவகைகளில் உண்டாக்கலாம். முதல்முறையில் ஒரு தொடுகோணக் கால்வனாமானி அல்லது சைன் கால்வனாமானியில் தொங்கலிடப் பட்ட மின்காந்த ஊசியில் கம்பிச்சுருளின் வழியாகப் பாயும் மின்னோட்டத்தால் விசையை உண்டாக் கலாம். இரண்டாம் முறையில் ஒரு சுற்றுவழியின் ஒரு பகுதியில் செல்லும் மின்னோட்டத்துடன் இச் சுற்றுவழியுடன் தொடர்நிலையில் இணைக்கப்பட் டுள்ள மற்ற பகுதியில் இதே அளவு மின்னோட்டம் பாயச் செய்வதால் விசையை உண்டாக்கலாம். காந்த ஊசியின் முனையின் சரியான நிலை எப்பொழுதும் நிச்சயமற்றிருப்பதாலும் புவியின் காந்தப்புலத்தின் கிடை உறுப்பைத் தனியாகத் துல்லியமாகத் தீர்மானிக்க வேண்டியுள்ளதாலும் கால்வனாமானி முறை குறைபாடுகள் உள்ளதாகிறது. மின் இயங்கு அளவி (electro dynamometer) மின் னோட்டத்தைத் தொங்கு கம்பி அல்லது ஈரிழை தொங்கலினுடைய (bifilar suspension) முறுக்கத்தில் (torsion) அளப்பதால் இம்முறை அத்துணை நிறை வளிப்பதாக இல்லை. மின்னோட்டத் துலா அமைப்பைப் பயன்படுத்தி விசையை அளக்கும் முறை மிகவும் நிறைவாக இருப் பதால் இம்முறையே பெரும்பாலும் பயன்படுகிறது. தொடுகோட்டுக் கால்வனாமானி (Tangent galvano- meter). I தனிநிலை அலகு மின்னோட்டம் (absolute current) ஒரு தொடு கால்வனாமானியின் சுருளில் பாயும்போது ஏற்படும் விலக்கத்தைக் கீழுள்ள சமன் பாடு தரும். எனவே, MN = (LT-1p). இது தடையின் பருமான மாகும். அனைத்துலக ஆம்பியரை அளத்தல் மின்னோட்டம் அளத்தல் (Measurement I இதில் of Current). மின்காந்த முறையில் மின்னோட்டத்தின் பருமானம், IM1y+ஆகும். டால் எனவே, (மின்னோட்டம்) 2 = LMT 2 P ஈ-இன் மதிப்பை ஒன்று எனஎடுத்துக் கொண் (மின்னோட்டம்) " LMT ஆகும். ஆனால் LMT என்பன விசையின் பருமா னங்கள். எனவே மின்னோட்டத்தின் தனிநிலை அளவை அளத்தல் (absolute measure) விசையை அளப்பதே ஆகும். அ.க-2-19 என்பது I tan e 2 N காவ்வனாமானிச் சுருளின் சராசரி ஆரம் N சுருளில் உள்ள சுற்றுக் களின் எண்ணிக்கை H புவியின் காந்தப் புலத்தின் கிடைநிலை உறுப்பு மின்னோட் மேலே உள்ள சமன்பாட்டின்படி டத்தை விலக்கம், H, சுருளின் அளவுகள் ஆகியவற்றி லிருந்து கண்டுபிடிக்கலாம். படம் 2 இல் உள்ள சமன்பாடு பின்வரும் கருதுகோள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தாகும்.