292 அலகு குத்தல்
292 அலகு குத்தல் மின் கருவி வழி ஊசி உணர்வு தூண்டல் கி.மு. 500 இல் இருந்ததாகக் கருதப்படும் யூஹா- நீ - ஜீன் (Huangdi - Nei-Jing) என்ற நூலில் இம் மருத்துவ முறையைப் பற்றி மிக விரிவாக எழுதப் பட்டிருந்தது. உலோகக் காலத்தில் இம்மருத்துவ முறை பெரு மளவில் வளர்ந்து ஒன்பது வகை ஊசிகளைக் கொண்டு மருத்துவம் செய்யும் ஆற்றலைச் சீனர்கள் பெற்றிருந்தார்கள். கி.பி. 420 ஆம் ஆண்டு சீன அரசன் விட்டிக் (Vetich) என்பவர் மாபெரும் வெங் கலச்சிலை ஒன்றை உருவாக்கி அதில் பன்னிரண்டு உணர்வுத் தூண்டல் பாதைகளையும், ஊசி உணர்வுத் தூ ரண்டல் முனைகளையும் குறித்து வைத்தார். இன்றும் சீனர்கள் அச்சிலையைப் புகழ்பெற்ற கவைச் செல்வங்களில் ஒன்றாகக் கருதிப் போற்றி வருகிறார்கள். மலைப் 1968 இல் ஹ்சிலிங் (Hsiling) என்ற படியில் கண்டு எடுக்கப்பட்ட நான்கு தங்க ஊசிகளை யும், ஐந்து வெள்ளி ஊசிகளையும் புதைபொருள் வல்லுநர்கள் ஆராய்ந்து அவை அனைத்தும் உலோகக் காலத்தில் இம்மருத்துவ முறைக்குப் பயன்படுத்தப் பட்ட ஊசிகளே என்று கூறினார்கள். ஆறாவது நூற்றாண்டில் இம்மருத்துவ முறை ஷிகாங் (Zhicong) என்னும் துறவியால், ஜப்பானிலும், கொரியாவிலும், கீழ்த் திசை நாடுகளிலும் பரப்பப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டு தொடக் கத்தில் ஐரோப்பிய நாடுகளில் மெதுவாக அலகு குத்தல் மருத்துவம் நம்பிக்கையில்லாமல் பரவத் தொடங்கியது. பல தலைமுறையினர்களின் ஆராய்ச்சியாலும், உழைப்பாலும் பரிணாம வளர்ச்சியைப் போல வளர்ந்த இந்த மருத்துவ முறை சீனக் கலாசாரப் புரட்சியின் போது, சீனப்போர் படை வீரர்களுக்கு மிக இன்றியமையாததாய் இருந்தது. உடல் நலத்தின் இன்றியமையாமையை உணர்ந்த மாசேதுங் இம் முறையில் உள்ள அதி தீவிர நோய் நீக்கும் ஆற்றலை யும், சிக்கனத்தையும் உணர்ந்து இம்மருத்துவ முறையை நவீன மருத்துவ முறைகளோடு இணைத் துப் பயன்படுத்தக் கட்டளையிட்டார். அத்தோடு இம்முறையை விரிவாக ஆராயவும் வகை செய்தார். வகற்றும் இதன் விளைவரக இம்முறையில் புதிய உணர் முறை தோன்றியது. இது அறுவை முறைக்குப் பேருதவியாக இருந்து மறுத்துவ வருகிறது. 1978இல்மனித உடலில் சில ஊசிகளை மட்டும் செலுத்தித் திருகி உணர்வை அகற்றிப் பலதரப்பட்ட நோயுள்ள நான்கு இலட்சம் பேர்களுக்கு வலி