பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 அலகு குத்தல்‌

296 அலகு குத்தல் எண் உணர்வுத்தாரையின் பெயர் உறுப்பு 1)தை-யின் (கைககளில் உள்ள) நுரையீரல் 11 (Lung) 2)யாங் - மின் (கைகளில் உள்ள) 3) யாங்-மின் (கால்களில் உள்ள) 4) தை - யின் (கால்களில் உள்ள) சிறுகுடல் 20 வயிறு அவை பாதுகாத்துக் உணர்வு கொண்டு வரும் முனை எண் 46 தொடர்பு கொண்ட உறுப்புகள் தொண்டை, மூக்கு, நுரையீரல், மார்பு, கைகள். முகம், தலை, காது, மூக்கு, தொண்டை சிறுகுடல்,பல். தலை, முகம், தொண்டை, வயிறு, மனநோய்கள். மண்ணீரல் (Spleen) 21 வயிறு, குடல், மூத்திராசயம், தொப்புளைச் சுற்றியுள்ள பாகம். (Periumbilical region). 5) ஷா -ஓ-இன் ( கைகளில் உள்ள) இதயம் 9 மார்பு, நாக்கு, இதயம், மனம் தொடர்பான கோளாறுகள். 6) தை - யாங் (கைகளில் உள்ள) சிறுகுடல் 19 கை, கழுத்து,கண், காது, தொண்டை மனம். 7) தை - யாங் (கால்களில் உள்ள) சிறுநீர்ப்பை (Urinary bladder) சிறுநீரகம் (Kidney) இதயத்தைச் 8)ஷா-ஓஇன் (கால்களில் உள்ள) 9)ஜூ- யின் (கைகளில் உள்ள) 10) ஷா-ஓ.யாங் (கைகளில் உள்ள) 11) ஷா - யாங் (கால்களில் உள்ள) சூழ்ந்துள்ள படலம் (Pericardium) ஷான் ஜீயோ (Sanjiao) ஒரு குறிப்பிட்ட உறுப்பன்று. 23 பித்தப்பை (Gall bladder) 44 12) ஜு - யின் கல்லீரல (Liver) 13) டியூ-மீ (Du-Mai) மூளை - முன்தண்டு 28 வயிறு, குடல், மூத்திராசயம்,தொப்பு ளைச் சுற்றியுள்ள பாகம். வயிறு, தண்டுவடம், சிறுநீரகம். மார்பு, தொண்டை, இதயம், மனக் கோளாறுகள். காதுகளில் மேல்பகுதியோடு இணைந்த மண்டை ஓடு.(Temporal region), கண், காது, தொண்டை, பொட்டுப் பகுதி, மார்பின் கீழ்ப்பகுதி (Lower chest) காதுகளில் மேல் பகுதியோடு இணைந்த மண்டை ஓடு, மூக்கு,கண், தொண்டை, மார்பின் கீழ்ப்பகுதி. 67 27 41 முதுகு, வயிறு, சிறுநீரகம், தொண்டை. 14) ரெண் - மீ (Ren-mai) இன உறுப்புகள் 24 தலை, நுரையீரல், இதயம், கல்லீரல், மண்ணீரல், வயிறு, முதுகு,கை,கால், குடல், தொண்டை, வயிறு, ஜீரண உறுப்பு கள், இன உறுப்பு.