பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமில அனற்பாறைகள் 3 ஃபெல்சுபார் வகைகள் உள்ளடங்கிய சிறப்புக் கனிமம் அட்டவணை 1. அமில அனற்பாறைகளின் வகைப்பாடு ஆர்த்தோகிளேசு சோடியம் வகை பிளஜியோகிளேசு சோடியம் வகை பிளஜியோகிளேசு ஆர்த்தோகிளேசு சோடியம் வகை பிளஜியோகிளேசு (ஆண்டிசின்) மிகுந்தவை குவார்ட்சு நிறைந்தவை ரயோலைட்டு ரயோடேசைட்டு டேசைட்டு இரும்பு - மக்னீசியம் குவார்ட்சு உள்ளடக்கியவை கிரானோ- டயோரைட்டு குவார்ட்சு ஃபார்பரி ஃபார்பரி ஃபார்பிரைட்டு பயோட்டைட்டு அல்லது ஆர்ன்பிளெண்டு கிரானைட்டு கிரனோ- அல்லது இரண்டும் உள்ளடக்கியவை oligoclase) உள்ளடக்கியவையாகும். மலைட்டுகள் (adamalites) என்று இவை அட அழைக்கப்படு கின்றன. இவற்றில் பிளஜியோகிளேசும் பொட்டாஷ் ஃபெல்சுபாரும் சரிசம விகிதங்களில் அமைந்திருக்கும். இவ்வகை அடமலைட்டுகளில் தூய குவார்ட்சு (free quartz) குறையுமேயானால் இவற்றைக் குவார்ட்சு monzonite) (quart2 மாஞ்சோனைட்டு அழைப்பர். என்று கிரானைட்டு வகைகளில் பொட்டாஷ் ஃபெல்சு பார்கள் அருகிய பெரும் பரல்களாகக் (phenocrusts) காணப்பட்டால் அவை ரபாக்கிவி (rapakivi) கிரா னைட்டு என அழைக்கப்படுகின்றன. ரயோலைட்டு ரயோ- டேசைட்டு டேசைட்டு ஆண்டி- சைட்டு கிரானைட்டு கிரானே- குவார்ட்சு-டயோரைட்டு 100% டயோரைட்டு டயோரை குவார்ட்சு 60 ஆர்த்தோகிளேசவ 40 பயோடைட்டு மஸ்கோவைட்டு. 20 72 66 பிளஜியோகிளேசு பயோடைட் ஆர்ன் பிளெண்டு 62 57% 3102 அமில அனற்பாறைகளின் வகைப்பாடு கனிமப் பரவலைப் பொறுத்த அனற்பாறை களின் லகைப்பாடு படத்தில் தரப்பட்டுள்ளது. இவ் லகை அமில அனற்பாறைகள் பேராழப் பாறைகளா கவும் (batholiths) ஆரச்செம்பாளப் பாறைகளாகவும் (radial dykes) பெக்மட்டைட்டுகளாகவும் (pegmatites) இயற்கையில் உருவாகி நிலவுகின்றன. டயோரைட்டு குவார்ட்சு டயோரைட்டு நம் நாட்டில் இவை ஆர்க்கேயன் பாறைப் படிவுகளில் (archaeans) மிக அதிக அளவில் கிடைக் கின்றன. கருநாடக மாநிலத்தில் குளோஸ்பெட் என்ற இடத்தில் குளோஸ்பெட் கிரானைட்டு (close pet granite) பிங்க் கிரானைட்டு (pink granite) ஆகிய வகைகளாகவும், ஆந்திர மாநிலத்தில் கூட்டி (Gooty) மகாராட்டிரா மாநிலத்தில் என்ற இடத்திலும், பந்தாரா (Bhandara), சந்திரப்பூர் (Chandrapur) ஆகிய இடங்களிலும் மத்தியப் பிரதேசத்தில் நாக் பூரிலும் (Nagpur) அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்பாரா (Golpara), காம்ரூப் (Kamrup) ஆகிய இடங்களிலும் சிறப்பு வகைக் கிரானைட்டுகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் சேலம், தர்மபுரி, திருச்சிராப் பள்ளி, தென்னார்க்காடு, புதுக்கோட்டை, வடஆர்க்காடு மாவட்டங்களில் பரவலாகவும் மற்ற மாவட்டங்களில் அருகியும் கிடைக்கின்றன. இவ்வகை அமில அனற்பாறைகள் வீடுகட்டும் கற்களாகப் (building stones) பரவலாகப் பயன்படு கின்றன. நூலோதி 1. Milovsky, A.V., Mineralogy and Petrography, Mir publishers, Moscow, 1982. 2. Holmes, A., Holmes, D.L., Holmes Principles of physical geology, Third Edition, ELBS, Great Britain, 1978. 3. Whitten, D.G.A., Brooks, J.R.V., The Penguin Dictionary of Geology, Hazell watson & Viney Limited, Great Britain, 1978.