பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 அலகு முறைகள்‌

304 அலகுமுறைகள் இவற்றின் இடையேயுள்ள எண்மதிப்பு உறவி னைச் சமன்பாடு (4) விளக்கும். {E} = {m} {v} ' இவ்வாறு விவரிக்கப்பட்ட அலகுகள் ஒன்றுக்கொன்று இடையிணைப்புடையன. ஒரு சில புற அளவீடுகளை அதன் அடிப்படை அலகுகளாக விவரிப்பதன் மூலம் இம்முறை உருவாக்கப்படுகிறது. அத்தகைய அடிப் படை அளவுகளைக் கொண்டவை அடிப்படை அலகு களாகும். சமன்பாடு (3) இல் போன்று ஏனைய அளவுடைய அலகுகள் எண்காரணிகளின்றி விவரிக் கப்பட்டால் அவை தருவிக்கப்பட்ட அலகுகள் எனப்படும். க தனி அலகுகள் (Absolute units). எந்தெந்தச் சமன்பாட்டுக்கு எத்தனை அடிப்படை அளவுகளைக் கொள்ளவேண்டும் என்பதை முதலில் தேர்ந்தெடுத் துக் கொள்ள வேண்டும். இடர்ப்பாடுகள் அதிக அளவு இல்லாதவரையில் இயன்ற அளவு குறைந்த எண்ணிக்கையில் அடிப்படை அலகுகளைக் கொள் ளுதலே நலமாகும். இயக்கவியலில் இவ்வாறு மூன்று அடிப்படை அலகுகளைக் கொள்வதே ஏற்றதாக உள்ளது. தனி அலகுமுறையில் பொதுவாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மீட்டர்-கிலோகிராம்- நொடி (மீ.கி.நொ) முறை, இது பன்னாட்டளவில் பயன்படுத்தப்பட்டு வருவது. மற்றொன்று சென்டி மீட்டர்-கிராம்-நொ (செ.கி. நொ) முறை. நீளம், பொருண்மை, நேரம் இவற்றின் அலகு களைத் தேர்ந்தெடுத்தபின் நியூட்டனின் இரண்டா வது விதியின் அடிப்படையில் விசையின் அளவு விவ ரிக்கப்படுகிறது. F = ma என்ற சமன்பாட்டின் மூல மாக விசை F தீர்மானிக்கப்படுகிறது. II என்பது பொருண்மையையும் a என்பது நேரம், நீளம் சார்ந்த முடுக்கத்தையும் குறிப்பிடுகிறது. நியூட்டனின் இரண் டாவது விதிப்படி நிறுவப்பட்ட விசையின் அலகு செ.கி. நொ . முறையில் எர்க் (Erg) எனவும் மீ.கி. நொ.முறையில் நியூட்டன் எனவும் வெளியிடப்படு கிறது. W =FL என்ற சமன்பாட்டால் வேலையின் அலகு விவரிக்கப்படுகிறது. இதில் விசை உந்தும் திசையில் நகர்ந்த தூரம் ப எனப்படும். திறன் P = W/t என்ற சமன்பாட்டினைக்கொண்டு வேலைக் கும் நேரத்திற்கும் இடையே விகிதமாக அமைகிறது. அடி, பவுண்டு-பொருண்மை, நொடிகளுடன் கூடிய இடைப்பிணைப்புகள் சீராக்கப்பட்ட ஒரு தனி அலகு முறையாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆங்கிலேய முறை ஒன்றும் உள்ளது. இதில் பவுண்டு- பொருண்மை என்பது 0. 4536 கிலோகிராமுக்குச் சம மாகும். பவுண்டல் என்பது விசையைக் குறிக்கும். இது தருவிக்கப்பட்ட அலகாகப் பயன்படுத்தப்படுகிறது. தனி அலகுகளின் மூன்று முறைகளையும் பலவகைப் புற அளவுகளையும் பட்டியல் 1 காட்டுகிறது. மீட்டர் கிலோகிராம் நொடி அடிப்படையிலான தனி அலகுமுறையினை அடக்கிய பன்னாட்டு முறை ஒன்று 1960ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற பட்டியல் - 2. முதனிலை அலகுகள் SI அலகின் பெயர் பிற அளவு நீளம் பொருண்மை நேரம் மின்னோட்டம் வெப்ப இயக்க வெப்பநிலை (Thermodynamic temp.) ஒளிச் செறிவு (Luminous intensity) பொருள்பொதிவு (Amount of Substance) தளகோணம் (Plane angle)

  • திண்கோணம்

(Solid angle) துணை அலகுகள் அலகின் குறியீடு மீட்டர் மீ. (m) கிலோ கிராம் கி.கி. (kg) நொடி நொ (s) ஆம்பியர் (A) கெல்வின் (°K) கேண்டிலா கே (cd) மோல் மோல் (mol) ரேடியன் (ஆரகம்) ரே. (rad) ஸ்ரேடியன் (திண் ஆரகம்) ஸ்டிரே (sr)