அலரி 319
20- 18- 13 17- 16 16- அலரி 319 .15 3 18 19- 5 2. 12 அலரி (Nerium oleander Mil].} மிவார் 2. பூவின் நீள்வெட்டுத் தோற்றம் 3. மகரந்தப்பையின் மலட்டு அமைப்பு 4.அல்லி இதழ் வளரி வட்டம் 6.சுரப்பி 7. கனி 8. விதை 9. மகரந்தத்தாளின் வெளிப்புறத் தோற்றம் 11. மகரந்தப்பை அல்லது முறிவு மருந்துகளாகும் (antidotes). இதன் வேர், இலை, இலைக்காம்பு, மலர்களின் சாறு ஆகி யவை சிறந்த பாக்டீரியா கொல்லிகளாகும் (antibac terial). வேரிலிருந்து தயாரிக்கப்படும் பசை (paste) இரத்தக்கட்டிகளுக்கும், குழிப் புண்களுக்கும் சிறந்த மருந்தாகும். புதிதாகப் பறித்த இலைகளின் சாறு கண்ணீரைத் தூண்டிவிடும் தன்மை பெற்றிருப்ப தால், கண் மருத்துவர்கள் இதனைப் பயன்படுத்துவ துண்டு. தண்டுப்பகுதியை ஹூக்கா குழாயாகப் பயன்படுத்துகிறார்கள். புகையிலைச் சாற்றுடன் அலரிச்சாறு சேர்ந்தால் போதை அதிகரிக்கும் என்று கருதுகிறார்கள். செவ்வலரி மலரின் சாராய வடி சாறு (alcoholic extract) ஓர் சிறந்த அமில-கார காட்டி 12. விதைக் கேசங்கள். 10. அல்லி இதழ் வளரி மகரந்தத்தாளின் உள்புறத் தோற்றம் யாகப் (acid-base indicator) பயன்படுகின்றது. இளஞ் சிவப்பு வடிசாறு காரம் சேர்ந்தவுடன் பச்சையாக வும், மறுபடியும் அமிலம் சேர்ந்தவுடன் சிவப்பாகவும் மாறும். இந்தியா, இத்தாலி (Italy), கிரீஸ் (Greece) நாடுகளில் செவ்வலரி மலர்கள் மாலைகள் தொடுப்ப தற்குப் பயன்படுகின்றன. இச்செடி முக்கியமாக நறு மணமுள்ள, வண்ண மலர்களுக்காகவே பயிரிடப் படுகிறது. மேலும் இது ஓர் சிறந்த உயிர்வேலியாக வும் (live fence), காற்றுத்தடுப்பானாகவும் (wind break) பயன்படுகிறது. தி.ஸ்ரீ.