அலைகளும் நிலையற்ற தன்மையும், பிளாஸ்மாவின் 353
நிறுவுவது மிகக் கடினமாகையால் இவ்வதிர் வெண்ணுடைய அலைகளைக் காண்பது அரிதாகும். சமன்பாடு (6) இன் படியே அயனி ஒலி அலைகள் மாற்றமுறுவதைக் காணக்கூடும். மின்காந்த அலைகள். இனி நாம் மின்கா காந்த அலைகள் பிளாஸ்மாவில் பரவுவதைக் காண்போம். இவற்றின் பரவுதல் பிளாஸ்மா ஒரு காந்தப்புலத்தில் உள்ளதா, இல்லையா என்பதைப் பொறுத்து மாறு படுகின்றது. புறக்காந்தப்புலமற்ற பிளாஸ்மா B =O (Plasma without external magnetic field). இந்நிலையில் கீழ்க்கண்ட பிரிகை உறவின்படி மின்காந்த அலைகள் பரவுகின்றன. = (8) cape + C2k2 C-ஒளிதிசைவேகம் (velocity of light) சமன்பாடு (1) இன்படி, பிளாஸ்மாவின் எண்ணடர்த்தி அதி கரிக்கையில் Ope யும் அதிகமாகும். ஆகவே குறிப் பிட்ட அதிர்வெண்ணுடைய மின்காந்த அலைக்குப் பிளாஸ்மாவின் அடர்த்தி அதிகமாக ஆக, அலைகளும் நிலையற்ற தன்மையும், பிளாஸ்மாவின் 353 ஆயினும் விண்கலங்கள் புவிக்குத் திரும்புகையில் (recntry) வளி மண்டலத்துடன் அதிக வேகத்தில் உராய்வதால், அவற்றைச் சுற்றி அடர்ந்த பிளாஸ்மா உருவாகிறது. இதனால் செய்தித் தொடர்பு பல நிமிடங்களுக்கு அற்றுப் போய் இருட்டிப்பு நிகழ் கின்றது (communication black out during reentry). காந்தப் புலத்தில் மின்காந்த அலைகள். இவ்வலை கள் காந்தப் புலத்தின் திசைக்கு இணையாகவோ → -->> - பரவு (k B) செங்குத்தாகவோ (kl B) கையில் வெவ்வேறு விளைவுகள் விளைகின்றன. படம் 2 இல் காட்டியபடி ஒரு மின்காந்த அலையில் இருகூறுகள் உள்ளன: மின்னலையதிர்வும் (E) காந்த அலை அதிர்வும் (B ) ஒன்றுக்கொன்று செங்குத்தான தளங்களில் நிகழ்கின்றன. இவையிரண்டும் ஒளி செல் BLK Buk 2 w pe² 2 k ஆகையால் k 0 E₁ B படம் 2. k எனவே "pe உள்ள அலைகளே பிளாஸ்மாவில் ஊடுருவிப் பரவிச் செல்லக் கூடும். மேலே சொன்ன வண் எடுத்துக்காட்டிற்கு fp=10GHZ உள்ள நுண்- களைவிட வலிமைமிக்க அலைகளே பரவும் குறைந்த ஆற்றலுள்ள (E=h fp) அ ணுள்ள அலைகள் எதிர்பலிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதைத் துண்டிக்கப்படும் அதிர்வெண் (cut off frequency) frequency) என்கிறோம். இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு வானொலிச் சிற்றலை ஒலி பரப்பாகும் (short wave radio broadcast.) புவியைச் சுற்றியுள்ள அயன மண்டலத் தின் (ionosphere) மீது செலுத்தப்படும் சிற்றலைகள் அவற்றை ஊடுருவிச் செல்லாமல் நிலக் கோளத் திற்கே திருப்பி அனுப்பப்படுகின்றன. அயனக் கோளத் தில் பிளாஸ்மாவின் அடர்த்தி எண் 106/cm என்ப தால்,10 MHz க்குக் கீழான ஒளியலைகள் எதிர்பலிக் கப்படுகின்றன. இதனால் புவியின் ஓரிடத்தில் இருந்து மற்றெல்லா இடங்களுக்கும் சிற்றலை ஒளிபரப்பு செய்வது இயலும். விண்கலங்களுடன் (satellites, space vehicles) தொடர்பு கொள்ள இதற்கும் மேலான மின்காந்த அலைகளை நாம் பயன்படுத்தவேண்டும். லும் திசைக்குச் செங்குத்தாக உள்ளன. (E, IB, Ik) ஆகவேதான் இவ்வலைகளைக் குறுக்கு அலைகள் (transverse waves) என்கிறோம். காந்தப்புலத்திற்குச் செங்குத்தாகப் பரவும் அலைகள் + (kI B).இங்கும் இரண்டு வகைகளாக அலைகள் பரவ வாய்ப்பு உள்ளது. E, || B அல்லது E, 1 B, E, காந்தப்புலத்திற்கு இணையாக இருப்பின் இவ்வலை கள் காந்தப் புலத்தினால் மாறுவதில்லை. இவற்றை இயல்பு அலைகள் அல்லது 0-அலைகள் (ordinary waves, O-waves) என்பார்கள், இவற்றின் பிரிகைச் சமன்பாடு, சமன்பாடு (8) இன்படியே பிளாஸ்மா அயனிகள் அதிர்வையும் எடுத்துக் கொண்டால் சமன்பாடு (3) w² = (ape³ + wpi³) + k²c² k³ç³ அல்லது C' உள்ளது. கணக்கில் @pe³ + wpi ok தறுவாய்த் திசைவேகமாகும். மேற் கூறியது போலவே இவற்றிற்கும் துண்டிக்கப்படும்