354 அலைகளும் நிலையற்ற தன்மையும், பிளாஸ்மாவின்
354 அலைகளும் நிலையற்ற தன்மையும், பிளாஸ்மாவின் . அதிர்வெண் (cut off frequency) உள்ளது. இதனால் இவற்றை நுண்ணலைக்குறுக்கீட்டு மானிக் (micro- wave interferometer) கருவிகளில் பிளாஸ்மாவின் எண்ணடர்த்தியை அளக்கப் பயன்படுத்துகிறார்கள். இனி மின் காந்த அலையில் மின்னதிர்வு. காந்தப் புலத்திற்குச் செங்குத்தாக இருப்பின், (EL B) அவை தனிச்சிறப்பு அலைகள் எனப்படும் (extraordinary waves) x - அலைகள் என்று கூறப்படு கின்றன. மேலும் பிளாஸ்மாவில் பரவுகையில் இவை நீள்வட்ட முனைப்பாடுடையவையாகின்றன (ellipti- cally polarised). இதனால் இவை பகுதி குறுக்கு அலைகளாகவும், பகுதி நெடுக்கு அலைகளாகவும் மாறுகின்றன. இவற்றின் பிரிகை உறவு வருமாறு. w ய k³ c² = (013 - wa³) (13 - 17³ - kc2 (ய" ( + app) + ') CL A this + ( a 2 -Wee + ( ce 2 13 கீழ் (10) என் ol, oh இவை சமன்பாடு (7), (5) இல் கொடுக்கப் பட்டுள்ளன. சமன்பாடு (10) இன்படி இவ்வலைக ளுக்கு o =l, =oh என்ற அதிர்வெண்களில் ஒத்தி சைவு நிகழ்கிறது.(k+x), a=0], ∞ = h றாகும்போது இவ்வலைகள் துண்டிக்கப்படுகின்றன. இவைமுறையே இடது துண்டிக்கப்படும் அதிர்வெண் (left cut off frequency) என்றும், வலது துண்டிக் கப்படும் அதிர்வெண் (right cut off frequency) என் றும் கூறப்படுகின்றன. இந்நான்கு அதிர்வெண்களி னால், பிரிகை வரைபடம் (dispersion diagram) பர வுதலுள்ள பாகமாகவும் பரவுதவற்ற பாகமாகவும் பிரிக்கப்படுகின்றது (படம்-3a). இப்படத்தின்படி கோடிட்ட அலைவரிசைகளில் (bands) K- பரவுவதில்லை. (இப்பகுதிகளில் தறுவாய்த் திசை வேகம் கற்பித எண்ணாக மாறுகிறது). அவை காந்தப்புலத்திற்கு இணையாகப் பரவும் மின்காந்த அலைகள். (k | B). காந்தப்புலத்திற்கு இணையாகப் பிளாஸ்மாவில் செலுத்தப்படும் ஒளி அலைகள், வட்ட முனைப்படுத்தப்பட்ட (circularly polarised) இரு அலைகளாகப் பிரிகின்றன. இவற்றை R அலைகள் L அலைகள் என்றும் கூறுவர். R அலைகள் வலது பக்க வட்டமாகச் சுழல்கின்றன; 1 அலைகள் இடப் பக்கமாக வட்டவடிவில் சுழல்கின்றன. மேலும் காந்தப் புலத்தில் எலெக்ட்ரான்களும் அயனிகளும் காந்தக்கோடுகளின் திசையைச் சுற்றி வலப்பக்க 02 1.0 wp w, படம் 3.a மாகவும் இடப்பக்கமாகவும் சுழல்கின்றன. (படம் - 4) ஆகவே R அலைகள் எலெக்ட்ரான்கள் சுழலும் திசையிலும், அலைகள் அயனிகள் சுழலும் திசை - 1.0 wce படம் 3.b 3 யிலும் வட்ட முனைப்பாடு கொள்கின்றன. இவ் வலைகளுக்கான பிரிகைச் சமன்பாடு வருமாறு: k* C² =1. 1 k³ C = 1- ape ? + mpi" (a)ace) (w+aci) wpc* + api* (@twee) (w-wei) R அலைகள் உ அலைகள் சமன்பாடு (11) இதன்படி R அவைகள், w=os ஆகும்போது ஒத்திசைவு விளைகின்றது இந்நேரத் தில் இவ்வலை தன் ஆற்றலை எல்லாம் எலெக்ட் ரான்களுக்குத் தந்துவிடுகின்றன. இதேபோல், அலைகள் 0=1 ஆகும்போது அயனியின் சுழற்சி யுடன் ஒத்திசைவாகின்றன. இக் காரணத்தால் ipp க்குச் சற்றுக் குறைவான R அலைவரிசைகள் எலெக்ட்ரான் சைக்ளோட்ரான் அலைகள் என்றும், க்குச் சற்றுக் குறைவான L அலைவரிசைகள் அயனி சைக்ளோட்ரான் அலைகள் என்றும் கூறப்