அலைகளும் நிலையற்ற தன்மையும், பிளாஸ்மாவின் 355
படுகின்றன. இவ்விரு அலைகளின் கூட்டு ஒருதள முனைப் பாடான (plane polarised) அலையாகும். ஆனால் இம்முனைப்பாட்டின் தளம், இவ்விரு அலை களினிடையே உள்ள தறுவாய்த் திசைவேக வேறு பாட்டால் சுழன்று கொண்டே இருக்கும். பாரடே சுழற்சி (Faraday rotation) எனப்படும். இது இவ்வலைகளின் துண்டிக்கப்படும் அதிர்வெண் கள் சமன்பாடு (11) இன்படி கணக்கிடப்பட்டால் R/ 1.0 Weit படம் 3c. அலைகளும் நிலையற்ற தன்மையும், பிளாஸ்மாவின் 355 தல் அலைவரிசையாகும். இவற்றின் அதிர்வெண் எலெக்ட்ரான் சைக்ளோட்ரான் அதிர்வெண்களை விடக் குறைவானதாக இருக்கும்போதும் இவை பரவு கின்றன. R அலைகளின் இக்கீழ் அலைவரிசை (lower band) அயனக் கோளத்தில் நடக்கும் ஒரு முக்கிய மான விளைவுக்குக் காரணமாயுள்ளது. இவ்வவை வரிசையை வீளை அலைகள் அல்லது. விசில் அவை கள் (whistler waves) என்று கூறுவர். சமன்பாடு (11) இன்படி இவ்வலையின் தொகுதிவிரைவு (group Vg = da dk velocity) இவ்வாறு இதன் விரைவு அதன் அதிர்வெண் ணைச் சார்ந்திருப்பதால், அதிக அதிர்வெண்ணுள்ள அலைகள் வேகமாகவும், குறைந்த அதிர்வெண் ணுள்ள அலைகள் மெதுவாகவும் பரவுகின்றன. மேகங்களில் மின்னல் பாயும்போது எல்லா வகை யான மின்காந்த அலைகளும் உருவாகின்றன. இவை புவியின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் புவியைச் சுற்றியுள்ள காந்தக் கோடுகளினிடையே அயன் மண்டலத்திலுள்ள பிளாஸ்மாவின் மூலம் செல்கின்றன (படம் - 5). காந்தக் கோடுகளுக்கு புவி அயனக் கோளம் புவிக் காந்தப்புலம் வீளை அலைகள் நீர் மணணெண் னா HY நடுப்பை நீக்கியதும் பட்ட " படம் 4. நாம் மீண்டும் சமன்பாடு (10) இன் கீழ் கொடுக்கப் WL WR என்ற அதிர்வெண்களையே பெறுகி றோம்,, அலைகளின் துண்டிக்கப்படும் அதிர் வெண்ணாகும். OR R அலைகளில் துண்டிக்கப் படும் அதிர்வெண்ணாகும். முன்பு போலவே இவற் றின் பிரிகைப் படம் (3b), (3c) யில் கொடுக்கப்பட் டுள்ளது. இங்கும் கோடிட்ட பகுதிகளில் அலைகள் பரவுவதில்லை. L அலைகளுக்கு ®ji <o< OL ஒரு நிறுத்தல் அலைவரிசையாகும் (stop band). இங்கு அலைகளின் தறுவாய்த் திசைவேகம் கற்பித எண்ணாகிறது. இவற்றின் அதிர்வெண் ஐ விட அதிகமாகும்போது அவை பரவுகின்றன. இச்சமயத் தில் தறுவாய்த் திசைவேகம் ஒளியின் வேகத்தைவிட அதிகமாக உள்ளது. O< oci ஆக உள்ளபோது Vp< C. இதேபோல் R அலைகளுக்கு drce <a <ag நிறுத் இறுதி நிலை படம் 5. இணையாகச் செல்லும் அலைகள் மேற்சொன்ன வாறு R-L அலைகள் ஆகப் பிரிகின்றன. இவற்றில் R அலைகளின் கீழ் வரிசை, மேற்சொன்ன தொகுதி விரைவில் பரவும்போது, புவியின் மற்றொரு புறத் தில் வானொலிப் பெட்டியில் கேட்பவருக்கு உயர்ந்த அதிர்வெண்ணில் தொடங்கிக் கீழே வழுக்கி வரும் (gliding tone) வீளை போல கேட்கும். ஆல்ஃப்பென் அலைகள் (நீர்க்காந்த அலைகள்.) முடி வில் எல்லாவற்றிலும் குறைந்த அதிர்வெண்ணுள்ள நீர்க்காந்த அலைகளைப் பற்றிப் பார்ப்போம். சமன் பாடு (11) இல் மின்காந்த அலையின் அதிர்வெண்