பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமில காரக் கட்டிகள் 9

PhH நிறமற்றது (I) MeOH மஞ்சள் (I) Ph + ஊதாச் சிவப்பு (II) Me+ + OH சிவப்பு (II) H

அமிலத் தன்மையுள்ள காட்டியா தலால் ஃபீனால்ஃப்த லின் அமிலத்தில் இருக்கையில் (1) ஆவது அமைப் பையும் (நிறமற்றது). காரத்தில் இருக்கையில் (II) ஆவது அமைப்பையும் (ஊதாச் சிவப்பு நிறம்) பெற்றி ருக்கும். அதுபோல் காரத் தன்மையுள்ள காட்டி யான மெத்தில் ஆரஞ்சு, காரத்தில் இருக்கையில் (மஞ்சள் நிறம்), அமிலத் ஆவது அமைப்பையும் (I) ஆவது அமைப்பையும் தில் இருக்கையில் (II) (சிவப்பு) பெற்றிருக்கும்.

அமில - காரக்காட்டிகள் அமில-கார முறித்த

லில் இறுதி நிலையை அறியப் கரைசலின் pH அளவைக் காணவும் அவை பயன்படு கின்றன. முறித்தலுக்கு நாம் எடுத்துக் கொண்ட காட்டியின் மாறிலி (pKīn) கரைசலின் pH க்கு ஒன்று அதிகமாகவோ அல்லது ஒன்று குறை வாகலோ இருக்க வேண்டும்.

pKIn + 1 pH =

அப்பொழுதுதான் முறித்தலின் இறுதி நிலையைத் துல்லியமாகக் காணலாம்.

கரைசலின் pH ஐக் காணச் சிறிதளவு காட் டியை, pH காண வேண்டிய கரைசலில் சேர்க்க வேண்டும். கரைசல் ஒரு குறிப்பிட்ட நிறத்தை அடை யும்.

தெரிந்த பல தாங்கல் கரைசல்களை (buffer solutions) எடுத்துக்கொண்டு சிறிதளவு காட்டியைச் சேர்க்க வேண்டும். எந்தத் தாங்கல் கரைசலின் நிறம் நாம் எடுத்துக்கொண்ட கரைசலின் நிறத்தை ஒத்து இருக்கிறதோ அந்தத் தாங்கல் கரைசலின் pH தான்

(methyl violet) பொதுவான பெயர் மெத்தில் ஊதா தைமால் நீலம் (thymol blue) புரோமோஃபீனால் நீலம் (bromo phenol blue) மெத்தில் ஆரஞ்சு (methyl orange) மெத்தில் சிவப்பு (methyl red) |ஃபீனால் சிவப்பு (phenol red) கிரசால் சிவப்பு (cresol red) ஃபீனால்ஃப்தலின் (phenolphthalein) அலிஃசரின் மஞ்சள்GG (alizarin yellow GG) மாலக்கைட்டு பச்சை (malachite green) pH அளவு 0-2, 5-6 1.2-2.8 8.0-9.6 3,0-4,6 2.8-4.0 4.2-6.3 6.8-8.4 2.0-3.0 7.2-8.8 8.4-10.0 10.0-12.0 11,4-13,0 அமிலம் மஞ்சள் சிவப்பு நிறமாற்றம் மஞ்சள் சிவப்பு சிவப்பு மஞ்சள் ஆரஞ்சு நிறமற்றது மஞ்சள் பச்சை காரம் ஊதா (violet) நீலம் நீலம் ஆரஞ்சு மஞ்சள் சிவப்பு சிவப்பு ஊதாச் சிவப்பு (pink) இளம்ஊதா (lilac) நிறமற்றது pK - 1.7 4.1 3.4 6.0 8,0 8.3 9,7 தன்மை காரம் அமிலம் அமிலம் காரம் காரம் அமிலம் அமிலம் அமிலம் அமிலம் காரம்