பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலை நீளம்‌ அளத்தல்‌ 377

பரவும் வேகம் நொடிக்கு v சென்ட்டி மீட்டர் என்றால், ஒரு நொடியில் செல்லும் தொலைவு V செ.மீ. ஆகும். நொடியில் செல்லும் தொலைவு Y செ.மீ. ஆகும் ஆதலால், முதல் சுழல்வுசெ.மீ. சென்றுள்ள போது அடுத்த சுழல்வு அப்போதுதான் தொடங்கும். எனவே, அலைநீளம், 1= நொடிக்கு 1000 சுழல்வு அலைவெண் (1000 cycles per second) உள்ள ஓர் ஒலியலை நொடிக்கு 33,200 செ. மீ. வேகத்துடன் காற்றில் செல்லும்போது அதன் அலைநீளம் 33.2 செ.மீ. ஆகும். அலை நீளம் அளத்தல் -தி.கு.ந. அலைநீளம் (i). அலைவெண் (f), அலை விரைவு (v) ஆகியவற்றை இணைக்கும் சமன்பாடு அலைநீளம், 1= அலை ஆகும். மின் காந்த அவைகளின் வேகம் மாறாதது (நொடிக்கு 300× 105 மீட்டர்). ஆதலின் வெண்ணை அளந்தால் அலை நீளத்தை அதிலிருந்து எளிதில் கணக்கிட்டுப் பெறலாம். அலைவெண்ணை அளந்து அலைநீளம் அளக்கும் அளக்க அலை அளவீகள் முறை. அலைவெண்ணை பயன்படும். ஓர் அலை அளவி மாறும் ஒத்தலைவுடைய ஒத்தலைவுடைய மின்சுற்றில் சுற்றுவழியாகும். தூண்டமும் (inductance) கொண்மமும் (capacitance) தடை (resistance) விளைவற்றிருக்கத் மின்னோட்டத்துக்கு எதிராகச் செயல்படும். அதில் ஒத்தலைவு அலைவெண்களைக் மட்டுமே காட்டும் அளவுக் குறிகள் இசைப்பு (tuning) மாற்றத்திற்கேற்ப அமைந் அளவுகள் வேண்டப் திருக்கும். மிகச் சரியான படாத, துல்லியம்குறைந்த அளவுகளே போதுமான அலை அளவிகள் இடங்களில் அவைவெண்களை அவை நீளம் அளத்தல் 377 அளக்கப் பயன்படுத்தப்படும். இவை எளியவை மட்டுமன்றிப் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் ஏற்றவை. சரி அலை அளவிகளை உறிஞ்சுதல் (absorption), எதிர்வினை (reaction), செலுத்தல் (transmission ) ஆகிய மூவகைச் செயற் கருவிகளாகப் பயன்படுத்த லாம். உறிஞ்சும் அமைப்பில் அதில் தூண்டப்படும் மின்னோட்டத்தை அளக்க வழி செய்யப்பட்டுள்ளது. எவற்றின் அலைவெண்கள் கணிக்கப்பட வேண்டுமோ அவ்வலைவுகளுடன் அலைஅளவியைத் தளர்த்திப் பிணைத்து (loosely coupled) பெருமத் துலங்கல் (maximum response) response) ஏற்படுமாறு சரி செய்ய வேண்டும். எதிர்வினை முறையில், கணக்கிடப்படும் அலைவெண்ணுக்கேற்ப அலை அளவியைச் செய்யும் அளவு அலை அளவியால் தோற்றுவிக்கப் படும் எதிர்வினையால் தீர்மானிக்கப்படுகிறது. எடுத் துக்காட்டாக, குறைதிறன் அலைவியற்றியில் (low power oscillator) உண்டாகும் அலைவெண்ணோடு அலைஅளவியைத் தளர்த்திப் பிணைத்தால் நேர்மின் வலை (grid) மின்னோட்டம் விரைவிற் குறையும் என்ற உண்மையைப் பயன்படுத்தி ஒத்தலைவு அலைவெண்ணை (resonant frequency) அளத்தறிய லாம். செலுத்தல் முறை அலை அளவி, ஒரு மின்னாக்கி யிலிருந்து சுமைக்குக் (load) செல்லும் மின் திறன் அமைப்பில், பிணைக்கும் கருவியாகப் பயன்படுத்தப் படுகிறது. அலைஅளவியை மின்திறன் அலைவெண் ன் ணுட இசைப்பித்தால்தான், குறிப்பிடத்தக்க அளவு மின் ஆற்றல் சுமைக்குச் செலுத்தப்படுமாறு, இது தன் பகுதிகளின் அளவுகளைக் கொண்டுள்ளது. செலுத்தல் அலைஅளவிகள்,மிகச் சிறிய அலைவெண் களில்தான் பெரிதும் பயன்படுகின்றன. ஒத்தலைவு வளைவின் மேல்மட்டம் தட்டையாக கொண்டு அவை இருப்பதால் அலை அளவியைக் வெண்ணைத் தீர்மானித்தல். முற்றும் சரியாயிருப்ப தில்லை. ஒத்தலைவை அடுத்துள்ள பகுதிகளில் அலை அளவியின் எதிர்வினை, அலைஅளவியின் நிலைப் படுத்திய அளவால் (setting) தாக்குறுவதில்லை. அதனால் ஒத்தலைவு வளைவின் இருபுறங்களையும் பயன்படுத்தி இக்குறையை ஓரளவு தீர்க்கலாம். திறன் சுற்றுவழி அலை அளவிகள். 1200 மில்லியன் சுழல்வு வரை திறன்சுற்றுவழிகளைக் கொண்ட அலை அளவிகள் அமைக்க முடியும். அவை உறிஞ்சும் அல்லது எதிர்வினை எழுப்பும் செயற்கருவிகளாகப் அலைமானியில் துலங்கல் பயன்படுத்தப்படும். detector) (response) படிக ஒற்றியால் (crystal உணர்த்தப்படும். அப்படிக ஒற்றி திருத்தப்பட்ட மின்னோட்ட அளவைக் காட்டும் மைக்ரோ மின்

னோட்டமானி (micrometer) யுடன் இணைந்தும்

அ.க-2-48