அலைநீளம் அளத்தல் 379
பொறுத்துத்தான் சுழற்சிக்கேற்ப ஏற்படும் அலை வெண் மாற்றம் அமையும். பகுதிவிவரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் சுழற்சிக் கோணத்திற்கொத்த விகிதத்தில் அலைவெண் உள்ள, ஒரே சீரான அளவுக் குறிகளைக் கொண்ட அளவுகோலைப் பெறலாம். அப்படிச் செய்வதால் இடைப்பட்ட அளவுகளைக் கணக்கிடல் எளிதாகும். லீச்சர் கம்பி முறை, மிக அதிக அலைவெண்களில் ஒத்தலைவு மின் செலுத்த அமைப்பில் (resonant trans- mission system) நிலையான அலை அமைப்பை (standing wave pattern) அளப்பதன் மூலம் அவை நீளத்தைத் தீர்மானிக்கலாம். இரு கம்பிகள் அல்லது அச்சொன்றிய தொடர்களைப் (coaxial lines) பயன் படுத்தலாம். அலைவெண்ணை அளக்க உதவும் இரு கம்பிகளுடைய ஒத்தலைவுத் தொடர், லீச்சர் கம்பி என்று சொல்லப்படும். இதன் அடிப்படைக் கருத்து.படம்-3 இல் விளக்கப்படுகிறது. திறன் மூலம் எளிதுணரும் வெப்பஇரட்டைஅளவி செலுத்தக் கம்பி (வீச்சர் கம்பி, நக அடுத்தடுத்து அமையும் ஒத்தலைவு இடங்கள் படம் 3. லீச்சர் கம்பிமுறை இங்கு, ஒருமுனையில் மின் திறன் மூலத்தோடு (source ) பிணைத்தும் மறுமுனையில், எளிதுணரும் (sensitive ) வெப்ப இரட்டைக் கருவியோடு தொடர் இணைப்பு உடைய நகரும் மின்சமனி மூலம் குறுக்கிணைக்கப் பட்டும் உள்ளது. குறுக்கிணைப்பானை நகர்த்தி அறுதியிட்டுரைக்கத்தக்க சில இடங்களைக் காண லாம். வெப்ப இரட்டைக் கருவியில் அதிக மின் னோட்டம் பாய்வதைக் கொண்டு ஒத்தலைவு அளிக் கும் சரியான மின் செலுத்தத் தொடரின் நீளத்தைக் கண்டறியலாம். இதேபோல, இவ்வமைப்பில், சில மாறுதல்களுடன் நிற்பலை வடிவத்தின் சிறும மதிப்பு களுக்குரிய தொடரின் நீளங்களையும் கண்டறி யலாம். அடுத்தடுத்து வரும், பெரும, சிறும இடங் கட்கு இடைப்படு தொலைவு அலைநீளத்திற் பாதி ஆகும். மின் காப்புப் பொருள் காற்று எனக் கொண் டால், அலைவெண், = இதில் 300, 000, 000 2 X 2 X 2/2 = 150, 000, 000 2/2 அலைவெண்ணைத் தீர்மானிக்க ஒரு அலை நீளம் அளத்தல் 379 நீளத்தை அளக்கிறோம். ஆகவே லீச்சர் கம்பியை அலைவெண் (செந்தரத்திற்கேற்ப) அளவுக்குறியிட வேண்டியதில்லை. அளக்கப்படுவது நீள மாறுபாடு அல்லது அடுத்தடுத்து வரும் சிறும அலைஅமைப்பின் இடைப்படு தொலைவு ஆதலின் முனைவிளைவுகள் ஒன்றையொன்று விலக்கிக் கொள்கின்றன. எப்படி யும், அளக்கப்படும் தொலைவாகிய (1/2) அ/2 வில் திண்ம மின் காப்புப் பொருள் இல்லை எனில் மட்டுமே மேலே சொன்ன சமன்பாடு உண்மை யாகும். லீச்சர் கம்பிமுறை, ஒரு மீட்டரின் சிறு பகுதி களிலிருந்து சில மீட்டர்கள்வரை அலைநீளம் அளக்கப்பயன்படும். ஒத்தலைவுற்ற மின்தொடர்கள் அதிக "கியூ" (Q) மதிப்புடையன. ஆதலின் ஆயிரத் தில் ஒரு விழுக்காடு அளவும் சரியாக இருக்கும். ஒத்தலைவு மின்தொடர் கொள்ளும் இடப்பரப்பும், கையாள்வதின் அருமையும் இவ்வமைப்பின் முக்கிய குறைபாடுகள் ஆகும். ஒத்தலையும் அச்சொன்றிய வடங்கள் (Resonant coaxial lines). 600 முதல் 1,000 மில்லியன் சுழல்வு வரை உள்ள அலைவெண் பகுதியில் அலைவெண்ணை அளக்க படம் 4 இல் காட்டியபடி ஒத்தலைவு அச் சொன்றிய வடம் பயன்படும். குறைந்த அலை வெண் களில் குழல்பகுதி அதிக நீளமாகிவிடும். அதிக அலை வெண்களில், நடைமுறையில் கையாளமுடியாதபடி அளவுகள் குறைந்துவிடும். படத்தில் விளக்கியுள்ளது வெளிச்செலுத்தும் முறையைச் சார்ந்ததாகும். இதில் இரண்டு பிணைந்த கண்ணிகள் (coupled loops) உண்டு. ஒன்று அச்சொன்றிய தொடர் வழி மின் திறன் உட்செலுத்தவும் மற்றொன்று படிகத் திருத்தி ஒற்றியைக் குழாய்ப் பகுதியின் அலைவுகளோடு பிணைப்பதற்கும் பயன்படும். வேறு வழியாகஇரண் டாவது பிணைக் கண்ணியை அகற்றி, அச்சொன்றிய அலையளவியை எதிர்வினைக்கருவியால் பயன்படுத்த லாம். ஓர் ஈயத் திருகாணியைக் கொண்டு. கிணைக்கும் தண்டின் இடத்தை மாற் புடையதாக்கலாம். தண்டின் இடப்பெயயைச் சரியாகத் தீர்மானிக்க வேண்டிய ஏற்பாடுகள் அமைந்துள்ளன. குறுக் சைப் அலைநீளம் குறைவாக உள்ளபோது, அதா மொத்த நீளமே ஒரு அலை வது தொடரின் சற்று அதிகமாகவோ நீளமோ அல்லது அதற்குச் அடுத்தடுத்து வரும் பெருமங் உள்ளபோது, களுக்கு இடைப்பட்ட தொலைவை அளந்து, அலை வெண் தீர்மானிக்கப்படுகிறது. இன்னும் குறைந்த அலைவெண்களில் அச்சொன்றிய தொடரின் அலை நீளத்தில் சரிபாதி நீளமே இறுக்குமாறு அமைக்கப்