அலை நீளம் அளத்தல் 381
ஐந்து பகுதியளவுக்குச்சரியாக இருத்தல் கூடும். குழிவு அலைஅளவிகள் (Cavity Wavemeters). சிற் றலை அலைவெண்களை அளப்பதற்கு ஒத்தலைவுக் குழிவுகள் அலைஅளவிகளாகப் பயன்படுகின்றன. அவை துல்லியமானவை. எந்திர அமைப்பில் எளி யவை; அளக்கப்படும் அலைநீளத்துக்கேற்ப உருவிற் பெரியவை. நடைமுறையில் குழிவு அலை அளவிகள், எப்பொழுதும் குழாய் வடிவிலேயே உள்ளன. இவற் றில் குழிவின் நீளத்தை ஒரு தட்டினால் மாற்றி இசைப்பிக்கலாம். படம் 5 (அ) வில் இம்முறை விளக்கப்பட்டுள்ளது. அல்லது குழிவினுள் நீண்டிருக் கும் தண்டைக் கொண்டு படம் 5 (ஆ), 5 (இ) இல் கண்டபடி இசைப்பிக்கலாம். அலைமுறை (Mode) சீர்தூக்கலும் இசைப்பு ஏற்பாடு களும். குழாய் வடிவக் குழிலில் அலைவெண்ணை அளக்கும்போதும் தட்டை நகர்த்தும்போதும் அது இருக்கும் ஒவ்வோரிடத்துக்கும் (பல வடிவ அமைப் பும், அலைமுறைகளும் இருக்க முடியும் ஆதலின்) குழிவில் பல ஒத்தலைவு அலைவெண்கள் உள் என்பதை உணர வேண்டும். தவிரவும் ஒவ்வோர் அலைமுறையின் (mode) ஒத்தலைவு அலை வெண்ணும் குழிவின் நீளத்துக்கேற்பத் தனித்தனி விதியின்படி மாறுபடுகிறது. ளன குறுக்கீட்டு அளவிமுறை (Interferometer method). மைக்கெல்சன் என்ற அறிவியலறிஞர் கண்டுபிடித்த வரலாற்றிலேயே குறுக்கீட்டு அளவி, இயற்பியல் மிகவும் நுண்ணிய சில அளவுகளுக்குப் பயன்படும். அனைத்துலகச் செந்தரமான மீட்டரின் நீளத்தைக் காட்மியத்தின் நிறமாலையிலுள்ள செங்கோட்டைக் கொண்டு அளவிடல் இக்குறுக்கீட்டு மானியின் ஒரு அலை நீளம் அளத்தல் 381 அமெரிக்கன் பயன். 1960 டிசம்பர் அறிவியல் (Scientific American) இதழில் விவாதிக்கப்பட்டபடி ஒரு மீட்டர், 16,50,763.73 பங்கு, கிரிப்டான்-86 ஓரிடத்தனிமத்தின் ஆரஞ்சு செவ்வொளியின் அலை நீளம் உடையது, மற்றொன்று, வான்வெளி ஊடகம் (ether) பற்றி முன்கணித்த வெற்றி பெறாத செய் முறை. இது சார்புடைமைக் கோட்பாட்டுக்கு(theory of relativity) முன்னோடியாக அமைந்தது. படம் 6 இல் அதன் அமைப்புமுறை விளக்கப் படுகிறது. தோற்றுவாய், 'தோ' இலிருந்து ஓர் ஒளிக்கற்றை கண்ணாடித் துண்டு 'அ' வின் மீது விழுகிறது. 'அ' வின் மேற்புறம் சிறிது வெண்பூச்சு உள்ளது. அதனால் ஒளிக்கற்றை இரண்டாகப் பிளவுபடுகிறது. ஒன்று திருப்பப்பட்டு 'அ' வழியாக நோக்குவோர் 'நோ' வைச் சென்றடைகிறது. (கண்ணாடித்துண்டு 'ஆ', 'அ' வின் தடிப்புடையது: அதே கண்ணாடியால் ஆனது; இரு கற்றைகளும் கண்ணாடியில் ஒரே தொலைவு செல்லச் செய்ய இடையில் வைக்கப்பட்டது.) இரண்டாவது கற்றை 'அ'வுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு 'அ' விலும் ஒரு திருப்பம் பெற்று முதல் ஒளிக் கற்றைக்கு இணையாக நோக்குவோரைச் சென்றடைகிறது. ஒளிஇயல்பாதை நீ1 நீ2 என்றால், இரு ஒளிக் கற்றைகளும் ஒரே அளவு இடச்சுழற்சி பெற்றதால், நோக்குவோர் இடத்தில், 'நோ' வில், ஓர் ஒளிப் புள்ளியைக் காணலாம். கண்ணாடி ஒன்றைப் படத் தில் காட்டியபடி பின்புறமாக அலைநீளத்தில் நான்கில் ஒருபங்கு தொலைவுக்கு நகர்த்தினால், முதல் கற்றை இரண்டாவது கற்றையைவிட அலை நீளத்தில் பாதி தொலைவு அதிக ஒளிஇயல் பாதை யில் சென்றதால் 'நோ' வில் தோன்றிய ஒளிப் தோற்றுவாய் கா படம் 6. மைக்கெல்சன் குறுக்கீட்டு அளவிமுறை