390 அலையியக்கம்
390 அலையியக்கம் முன்னோக்கிச் செல்லும் அலையும், மோதித் திரும்பி வரும் அலையும் ஒரே வகையான இயல்புகள் உடை யவை. இவைகளுக்கிடையே உள்ள ஒரே வேறுபாடு, ஒன்று நேரான அலை என்றால் மற்றொன்று அதன் மீது கவிழ்ந்திருக்கும் திரும்பிய அலையாக அமையும். Y எதிர்க்கனு கணு படம் 6. முறுக்கலைகள் போன்ற பாய்மப் பொருள்களை முறுக்கி விறைப் பாக்க முடியாது. இவை இளகி ஓடக்கூடியவை. ஆகையால், இப்பொருள்களில் முறுக்கலைக ளைத் தோற்றுவிக்கமுடியாது. இதே காரணத்தால் வளி மப் பொருள்களில் குறுக்கலைகளும் உண்டாவ தில்லை. ஆகையால் இப்பொருள்களில் ஒலி அலைகள் நெட்டலையாக மட்டுமே செல்கின்றன. C= K p ஒரு வளிமப் பொருளில் ஒலி அலையின் வேகம் ஆகும். இதில் K என்பது பொருளின் பரு மீட்சிக் கெழு (bulk modulus) ஆகும்.p என்பது அடர்த்தி, ஆனால் ஒரு 'முழுமையான" (perfect) வளிமத்திற்கு இந்தப் பருமீட்சிக் கெழு K= Pr ஆகும். இதில் P என்பது வளிமத்தின் அழுத்தம்; என்பது வளிமத்தின் நிலைஅழுத்தத் தன்வெப்ப எண்ணுக்கும், நிலைப்பருமன் அளவுத் தன்வெப்ப எண்ணுக்கும் இடையே உள்ள விகிதம், ஆகிறது. Cp ஆகையால் 0= Pr என்று நிலை அலைகள். ஓர் ஊடகத்தின் வழியாகச் செல் லும் அலை ஓட்டம் ஓர் இடத்தில் தடைப்பட்டு, வந்த வழியே திரும்பி வரும்பொழுது நிலை அலைகள் (stationary waves) உண்டாகின்றன (படம் 7). இதில் படம் 7. நிலை அலைகள் இந்த நிலை அலை அமைப்பில், ஊடகத்தின் ஒரு புள்ளியில் உண்டாகும் இடப்பெயர்ச்சியானது, அப் புள்ளியில் ஒவ்வோர் அலையும் தனித்தனியாகத் தோற்றுவிக்கும் இடப்பெயர்ச்சிகளின் வெக்ட்டார் கூட்டல் ஆகும். இந்த அடிப்படையில் ஒரு நிலை அலை இயக்கத்தின் வடிவம் படத்தில் காட்டியது போல் அமையும் எதிர்பலிப்புப் புள்ளியில் இருந்து 3X கணக்கிட்டால் 2.4, 23 முதலிய தொலைவுக ளில் உள்ள புள்ளிகளில் இடப்பெயர்ச்சியே இராது. இப்புள்ளிகள் கணுக்கள் (nodes) எனப்படும். மாறாக இந்தப்எதிர்பலிப்புப் புள்ளியிலிருந்து 31 51 4 4 $ முதலிய தொலைவுகளில் உள்ள புள்ளிகள் உச்ச அளவு இடப்பெயர்ச்சி அடையும். இப்புள்ளிகள் எதிர்கணுக்கள் (antinodes) எனப்படும். இந்த நிலை அலை அமைப்பில் எதிர்பலிப்புப் புள்ளியில் எப்பொழுதும் கணு மட்டுமே அமையும். ஒரு மெல்லிய கம்பியின் நீளம் 1 எனவும், அது ஒரே ஒரு கொண்டு (படம் 8) அதிர்வதாகவும் வளையும் கொண்டால், 1 ஆகும். அதாவது, 1 = 21. ஆனால், அலை இயக்கத்தின் வேகத்திற்கான பொதுச் சமன்பாடு, C = va; இதில் என்பது அதிர்வெண். ஆகையால் 1 = 1 우 என்று ஆகும். 1 அளவு நீளம் கொண்ட இந்தக் கம்பிபல்வேறு எண்ணிக்கை உள்ளவளையங்களோடும்