பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 அலையியக்கம்‌, நீர்மங்களில்‌

392 அலையியக்கம், நீர்மங்களில் 3 X 100 மீட்டர்கள் ஆகும்; அதாவது ஒரு வினா டிக்கு 1,86,000 மைல்கள் ஆகும். இந்த மின்காந்த அலைகள் பூமியைச் சுற்றி வளைந்து செல்லக்கூடு மானால் அவை ஒரு நொடி நேரத்தில் பூமியை எட்டு முறைகளுக்கு மேல் சுற்றிவிடும். ஆர்.இரா. வட்ட வடிவமாக இருக்கும். அடிமட்டத்தில் அலை இயக்கம் முழுவதும் நெட்டலை இருக்கும். இயக்கமாக நூலோதி 1. McGraw-Hill Encyclopaedia of Science and Tech- nology, McGraw-Hill, Book Co., New York 1980. 2. Main I. G., Vibrations and Waves in Physics, McGraw-Hill Book Company, New York, 1978. அலையியக்கம், நீர்மங்களில் நீர்மங்களில் அலைகள் பரவும்போது, வேலை செய்கின்ற விசைகள் ஈர்ப்பு, பாய்பொருள் நிலை யியல் அழுத்தம், பரப்பு இழுவிசை ஆகும். பாகியல் தன்மையால் உண்டாகும் தடையுறு செயல் பொருட்படுத்தப்படுவதில்லை. நீர்மங்களில் அலை கள் பரவும்போது துகள்களின் இயக்கம் முழுவது மாகக் குறுக்கலை இயக்கமாகவோ நெட்டலை இயக்கமாகவோ இராது. ஆனால் இரண்டும் சேர்ந்த இயக்கமாக இருக்கும். இத்தகைய இயக்கத் தால் துகள்களின் பாதை ஒரு வட்டமாகவோ. நீள் வட்டமாகவோ இருக்கும். நீரில் மிதக்கும் தக் கையின் வழியாக அலைகள் பரவிச் சென்றால் தக் கையின் பாதை வட்ட வடிவமாக இருக்கும். படம் 2. நீரில் அலையியக்சுத்தின் போது துகள்களின் பாதை வடிவங்கள் ஈர்ப்பு அலைகள். நீர்மப் பரப்பின் மீது பரவும் அலைகளின் திசைவேகம், ஈர்ப்பு விசையையும் பரப்பு இழுவிசையையும் சார்ந்திருக்கிறது. P அடர்த்தியும் T பரப்பு இழுவிசையும் கொண்ட நீர்மத்தில் பரவும் அலைகளின் திசைவேகம் Ag 27 + 2.T λε ஆகும். à என்பது அலைநீளமாகும். g என்பது புவி ஈர்ப்பு முடுக்கமாகும். À=0,* என்ற இரண்டு மதிப்புகளுக்கும் அலைகளின் திசைவேகம் முடிவிலி நீர்பரப்பு 1. நீர் அலைகள் கடக்கும்போது தக்கையின் பாதை அலைநீளம் நீரின் ஆழத்தைவிடக் குறைவாக இருந் தால் துகள்கள் வட்டவடிவப் பாதைகளில் நகரும். நீரின் அடிமட்டத்தருகே துகள்களின் பாதை நீள் மதிப்பைக் கொண்டுள்ளது. சுழி மதிப்புக்கும் முடிவிலி மதிப்புக்கும் இடையில் வின் ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு அலைகளின் திசைவேகம் சிறும மதிப்பைக் மதிப்பு கொண்டிருக்கும். a வின் இக் குறிப் மாறுநிலை அலை நீளம் எனப்படும்.ag, 27T இவற்றின் பெருக்கற் 2π Ap gT பலன் பிட்ட g 2TT 28 ஒரு மாறிலியாகும். எனவே 18_2T ஆக இருக்கும்போது +-இன மதிப்பு சிறுமமாக இருக்கும். Acg 2.T 27 Acd