பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவடிவங்கள்‌, சைன்‌ வடிவமற்ற 401

"அ.மி" என்ற அலையெழுச்சி மின்னழுத்தம் மின்தொடரைத் (line) தாக்கும்போது, பொறியிடை வெளி கடத்தும் நிலையில் இருப்பின், அமிழ்த்தியின் முனைகளில் அ.அ.மி என்ற மின்னழுத்தம் ஏற்படும். இது மின்னோட்டத்தையும் அலையெழுச்சி மறிப் பையும் (surge impedance) பொறுத்துக் குறையும். பெரும மின்னோட்டம் (maximum current) = அ.மி அ.ம அமிழ்த்தியின் முனைகளில் எஞ்சியுள்ள மின் னழுத்தம் (residual voltage) அமிழ்த்தியின் நேரிலாத் தடையினைப் பொறுத்தமையும். 3 படம் 4. பொறி இடைவெளி நிலைகள் 1. அவையெழுச்சி நேர்கையில் பொறிச்சுடர் 2.1/2000 நொடி கழித்து உள்ள பொறிச்சுடர் 3. அணைவதற்கு முன்பு உள்ள பொறிச்சுடர் அலைவடிவங்கள், சைன் வடிவமற்ற 401 அலையெழுச்சி எண்ணிகள் அலையெழுச்சி அமிழ்த்திகளில் (surge suppressors) அலையெழுச்சி ஏற்படுவதையோ, ஏற்படாமல் இருப்ப தையோ எளிதில் அறிந்துகொள்ள இயலுவதில்லை. அங்ஙனம் ஏற்படும் அலையெழுச்சிகளின் நிகழ்வை அறிந்துகொள்ள அமைக்கப்பட்ட ஒரு கருவியே அலை யெழுச்சி எண்ணியாகும். அலையெழுச்சிகளை வழி மாற்றுவதற்கு இடப்படும் தரை இணைப்பில் இக் கருவி அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் கருவியிலுள்ள வட்டக் காகிதம் அல்லது எண்ணியில் பதிவாகிறது. அலையெழுச்சி எண்ணிகளில் ஒருவகை தரைத் தொடர் இணைப்பிலுள்ள பொறியிடைவெளியில் (spark-gap) சுழலும் ஒரு தாள்வட்டை (paper disc) அமைப்புடன் உருவாக்கப்படுகிறது. குறைந்த மாறு மின்னழுத்தத்தினால் இயக்கப்படும் ஓர் ஒத்தியங்கு மின்ஓடி (synchronous motor) இந்த தாள்வட்டை யைச் சீராகச் சுற்ற வைக்கிறது. வாரத்திற்கு ஒரு முறை முழுச் சுழல்வு (rotation) சுற்றும் அத் தாள் வட்டையில் நாள், மணித்துளிகள் ஆகியவை பகுத் துக் குறிக்கப்பட்டிருக்கும். அலையெழுச்சி வழிமாற்றி (அமிழ்த்தி) இயங்கும்போது பொறியிடைவெளியில் பொறி பறந்து தாள்வட்டையில் ஒரு துளை ஏற் படுத்தப்படுகிறது. துளையின் அளவைக் கொண்டு அலையெழுச்சியின் பருமையையும் (magnitude) துளைக்கப்பட்ட இடத்தைக் கொண்டு அதுநிகழ்ந்த நாளையும் நேரத்தையும் அறிந்து கொள்ளலாம். நூலோதி எஸ், செ. Lythal, R. T.,J & P Switchgear Book, 7th Edition, Butterworth & Company, London, 1982. க.வெ.இரா நூலோதி 1. Lythal, R.T., J & P Switchgear Book, Edition, Butterworth & Co., London, 1982. 7th 2. Vogler L., and Dannenberg, K., Lightning Arres- ters for protection against switching surges in systems, Electrical News and Engineering, June, 1968. 3. Franklin A. C., and Franklin, D. C., J & P Transformer Book, 11th Edition, Butterworth & Co., London, 1983. அ.க-2-26 அலைவடிவங்கள், சைன் வடிவமற்ற காலவட்டமாக (periodic) மாறும் ஒரு சுணியம் (quantity) காலத்தோடு மாறுவதை வரைபடமாக வரைந்தால், அக்கணியத்தின் அலைவடிவம் கிடைக் கும். அலைவடிவங்கள் எண்ணிறந்தவை எனினும் சில அலை வடிவங்களே அறிவியல்/பொறியியல் துறை களில் அடிக்கடி சந்திக்கக் கூடியவை, காட்டாகத் திசைமாறும் மின்னோட்டம் (A.C.) திசைமாறும் மின்னழுத்தம் இவற்றின் அலை வடிவங்களைக் கூற லாம். சைன் அலை மின்னாக்கிகளிலிருந்தும் (sine wave generators) சைன் அலை அலைவியற்றிகளில்