பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 அலைவு இயற்றிகள்‌

424 அலைவு இயற்றிகள் இம்மின்னழுத்தம்(V.) பின்னூட்டு(feed back)வலைச் சுற்றுக்குக் கொடுக்கப்பட்டு Vr மின்னழுத்தம் பெறப்படுகிறது. இப்பின்னூட்ட மின்னழுத்தம் Vt ஐயும் உள்தரும் மின்னழுத்தம் Viஐயும் முற்றொரு மித்தனவாக(identical) ஆக்கி,மிகைப்பியின் (amplifier) உள் தரும் முனைகள் 1, 2-க்கு வெளியிலிருந்து தரப் பட்ட Vi-ஐ Vi- ஐ அகற்றிவிட்டு அம்முனைகளுக்குப் பின்னூட்ட மின்னழுத்தமான Vr தரப்பட்டால் ஏற்கெனவே மிகைப்பிவெளியிட்டV. என்ற மின்ன ழுத்தத்தைத் தொடர்ந்து தரும். இதற்கு V. Vi ஆகியவற்றின் மதிப்புகள் எப்போதும் ஒரே சம அளவில் இருக்க வேண்டும்.அலைவடிவத்தில் எந்தவித வரைமுறையும் செய்யாததால் வெளியீடு சைன்வடிவ அலைவுகளாகவே இருக்கவேண்டும் என்பதில்லை. முழு மினசுற்றும் நேரியலாக (linear) இயங்கி மிகைப்பியிலோ பின்னூட்டு வலைச் சுற்றிலோ அல்லது இரண்டிலுமோ எதிர்வினைப்பு (reactance) உறுப்புகள் கொண்டிருந்தால் ஒரு சீரான நேரத் துடன் அலைவு இயற்றப்பட்டு, அலைவியற்றல் நிலை பெற்றிருக்க சைன் அலைவடிவங்கள் உருவாவதால் மட்டுமே இயலும். அவ்வாறு இயங்கும் மின்சுற்று சைன்வடிவ அலைவியற்றி எனப்படும். சைன்வடிவ அலைவியற்றத்திற்கு Vi-உம், Vr-உம் சமமாக இருக்க வேண்டும் என்றால். அம்மின்னழுத்தங்களின் வீச்சு, தறுவாய். அலைவெண் (amplitudue, phase, frequen- cy) ஆகியவை முற்றொருமித்தவையாக இருக்க வேண்டும். எதிர்வினைப்பிகளுடைய சுற்றுவழி மூல மாகக் குறிப்பலைகள் செல்வதால் ஏற்படும் தறு சைன்வடிவ அலைவியற்றியிலுள்ள அலைமிகைப்பி, பின்னூட்டி ஆகியவற்றின் தறுவாய்ப்பெயர்ச்சி களின் மொத்தம் சுழியாகவோ 24-இன் முழு எண் பெருக்கமாகவோ ஆக்கும் அலைவெண்ணுடன், அது இயங்கும் கண்ணியின் (loop) தறுவாய்ப்பெயர்ச்சி சுழியாக இருக்கும் கட்டுப்பாட்டைச் சார்ந்தே, அவை வியற்றியின் அலைவெண் அமையும். , அலைவியற்றி செயலாற்ற மற்றொரு கட்டுப் பாடு, V3, Vt ஆகியவற்றின் பருமை முற்றொருமித்த தாக இருக்க வேண்டும் என்பதே, அலைமிகைப் பியின் மின்னழுத்த ஈட்டம்(gain) A எனக்கொண் டால் Vo=AVa ஆகும். பின்னூட்டிக்குக் கொடுக்கப் படும் V. - வின் பகவு (fraction) பின்னூட்டக்கெழு தீ எனப்படும். இதிலிருந்து சமன்பாடு (1) பெறப் படுகிறது. V₁ = 8Vo Vi BAVS (1) V₁, V₁ ஆகியவை சமமாக இருந்தால் PA ஒன்றாக இருக்கும். தீA என்பது பின்னூட்ட ஈட்டம் (feedback gain) எனப்படும். ஈட் ஓர் அலைவியற்றியில் அலைமிகைப்பியின் டம், பின்னூட்டக்கெழு ஆகியவற்றின் பெருக்கற் பலன் ஒன்றிற்குக் குறைவாக இருந்தால் அதன் அலையின் அலைவெண்ணுடன் அலைவு இயற்றி செய லாற்றாது. கண்ணி ஈட்டம் ஒன்றாக இருத்தல் என்ற கட்டுப்பாடு பர்க்காசென் வரைமுறை(Barkhasen criterion) அல்லது கட்டுப்பாடு எனப்படும். Vs Vr மிகைப்பி பின்னூட்டு வலை Vo படம் 1. கண்ணி மூடாநிலையில் அலைமிகைப்பி, பின்னூட்ட வலை வாய்ப் பெயர்ச்சி (phase shift) அலைவெண்ணைச் சார்ந்தமையும். அதில் வழக்கமாக ஒரே ஒரு அலை வெண்ணில் மட்டுமே Vr. V, ஆகியவற்றை ஒரே தறுவாயில் இருக்க வகை செய்யும். ஆகவே ஒரு படம் 1-இல் காட்டப்பட்டதுபோல் அலைவு இயற்றியின் அலைவெண்ணில் BA சரியாக ஒன்றுக்குச் சமமாக இருந்து, பின்னூட்ட மின்னழுத்தத்தை உள் தரும்முனைகளுக்குக் கொடுத்தால், அம்மின்சுற்றுவழி