பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 அலைவு இயற்றிகள்‌

428 அலைவு இயற்றிகள் தவிர்த்தால், திரிதடையத்தின் (transistor) மின் னோட்டங்கள் முதலில் சுழியாக இருக்கும். க மின்சுற்றுவழி அலைவியற்றாது. R, பொருத்தப் படும்போது திரிதடையம் செயல்படு மண்டலத்திற்குப் புறஞ்சரிப்பை அடைந்து அலைவுகள் உருப்பெற்றுப் பெருகும். அடிமுனை மின்னோட்டத்தின் உதவியுடன் R,C" சேர்மானத்திலிருந்து இயக்கத் தன்புறஞ்சரிப்பு (dynamic self bias) கிடைக்கிறது. ஏற்கெனவே கூறியதைப்போல் இதுவும் C-வகுப்பு சார்ந்த அலைவு இயற்றியே ஆகும். அலைவு இயற்றிகளின் பொது வடிவம். வானொலி அலைவெண் அலைவு இயற்றிகளின் இணைப்புகளின் பொது வடிவம் படம் 6 இல் காட்டப்பட்டுள்ளபடி அமையும். இருமுனைத் திரிதடையம், வெற்றிடக் குழல், புலவிளைவுத் திரிதடையம் (FET) இவற்றில் ஏதாவதொன்று செயல்புரியும் உறுப்பாக அமையும். செயல்புரியும் உறுப்பின் உள்ளீட்டுத்தடை மிக உயர்ந்ததாக அமைந்து, Z - இன் சுமையைக் குறைக் காதிருப்பதாகக் கொண்டு இப்பகுப்பாய்வு செய்யப் படுகிறது. Z மறிப்புகள் எல்லாம் X எனப்படும் தூய எதிர்வினைப்பிகளாகக் கொள்ளப்பட்டால் பர்கா சன் கூற்றின்படி X1, X,, Xs சேர்மானத்துடன் செயல் உறுப்பு 93 ஒரே குறியீட்டுடன் இருக்க வேண்டும். அதாவது இரண்டும் ஒரேவகை எதிர்வினைப்பிகளாகவோ இரண்டுமே தூண்டிகளாகவோ கொண்மிகளாகவோ இருக்க வேண்டும். X,, X, ஆகியவை கொண்மமாக இருந்தால் Xg = - (X+X,) என்பது தூண்டியா கவோ அல்லது நேர்மாறாகவோ இருக்க வேண்டும். == X1, X ஆகியவை கொண்மிகளாகவும் X தூண் டியாகவும் இருப்பின் அவ்வகை இணைப்பு கால்ப் பிட் அலைவு இயற்றி (Colpitt Oscillator) எனப் படும். XI, X, இரண்டும் தூண்டிகளாகவும் X; கொண் மியாகவும் கொண்ட இணைப்பு ஹார்ட்லி (Hartley) அலைவு இயற்றி எனப்படும். ஹார்ட்லி அலைவு இயற்றியில் XI, X; இவற்றுக்கிடையே ஈரிணைப்பு இருப்பதும் உண்டு. X, X, ஆகியவை இசைப் பித்த மின்சுற்றுவழியாகவும் வலையிலிருந்து தட்டுக் கான மின்முனை இடைக்கொண்மம் X, ஆகவும் அமைந்தால் அவ்வகை அமைப்பு இசைப்பித்த வலை, தட்டு அலைவு இயற்றி எனப்படும்.வலை, தட்டு ஆகியவற்றின் இணைப்பு ஒத்திசைவின் தூண்டல் பகுதியில் இசைப்பிக்கப்பட வேண்டும். ஹார்ட்லி அலைவு இயற்றி செயலாக்க அமைப்பு படம் 7-இல் காட்டப்பட்டுள்ளது. X வைவிட அதிக எதிர்வினைப்புள்ள தூண்டி L வழியாக Vpp என்ற தட்டு மின்னழுத்தம் கொடுக்கப்படுகிறது. இயற்றப் படும். அலைவெண்ணில் குறைந்த எதிர்வினைப்பு தரும் கொண்மி C அதிர்வெண் சுழியாக இருக்கும் போது திறந்த சுற்று வழியாக இருக்க C உதவுகிறது. Li, L ஆகியலை தொடர்நிலை இணைப்பாக மாறி மின்கலத்தின் மின்னூட்டத்தைக் குறுக்கிடாதவாறு கொண்மி C தடுக்கிறது. Cg, Rg இணைச் சேர் Z₁ Z2 73 படம் 6. ஒத்திசைவுச் சுற்றுவழிகளின் அடிப்படை வடிவம் சுற்றுவழித் தொடர்நிலை இணைப்பாக அமைந்து அலைவு இயற்றும். அலைவு இயற்றலின் அலை வெண் X, Xg, Xg சேர்மானத்தின் ஒத்திசைவு அலைவெண்ணுக்குச் சமமாகும். மேலும் சமன் பாடு (5) இன்படி கண்ணி ஈட்டமும் அமையும். AB +μX₁ x, (5) தீA நேர் எண்ணாகவும் ஓரலகுக்குக் குறையாம லும் இருக்க வேண்டியிருப்பதால் X, X, ஆகியவை R Vpp Lz Ca படம் 7. ஹார்ட்லி வெற்றிடக்குழல் அலைவியற்றி மானம் C வகுப்பு தேவையான புறஞ்சரிப்பைத் தருகிறது அலைவியற்றியாகச் செயல்பட்டுத்