பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமில-காரச் சமன்பாடு

யாகச் செயல்படுகிறது. சிறுநீரில் லெளியேற்றப் 21 படும் Na H,PO,", Na HPO, ஆகிய இவை யிரண்டும் ஃபாஸ்ஃபேட்டு தாங்கல் முறையாகச் செயல்படுகின்றன.

இயல்பான நிலையில், சிறுநீரக வடிப்பியின் (glomeruli) வடிப்பில் Na,+ HPO, 47 வும், Na+ H,PO,- 2ம் 4:1 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன.

2+ Na HPO Na H,PO; ++ S= 4

அமில மிகைத்தலில், pH மதிப்பு 4.8 என்ற விகிதம் 99.1 ஆக அமைகிறது.

Na*H,PO;" Na, HPO 2= 99 1

தீவிர அமில மிகைத்தலில், மொத்த BHCo: யும் தொலைவளை நுண் குழல்களில் (distal convoluted tubes) மீண்டும் உறிஞ்சப்பட்டு பாஸ்ஃபேட், அமில பாஸ்ஃபேட்டாக (Na+ H,PO,) வெளியேற்றப் படுகிறது.

அமில பாஸ்ஃபேட்டு சிறுநீரக நுண்குழல்களில் கீழ்க்கண்டவாறு கடத்தப் படுகிறது.

சிறுநீரக நுண்குழல் உயிரணுக்களில் ஏற்படும்

வளர்சிதை மாற்றத்தால் உண்டாகும் CO, கார்பா னிக் அன்ஹைட்ரேஸ் உதவியுடன் H_CO3 ஆகிறது இது மீண்டும் H அயனியாகவும், HCO3 யாகவும் பிரிகிறது. அயனி

கார்பானிக்

CO, + H,O = HCO=H* + HCO, அன்ஹைட்ரேஸ்

இவ்வாறு உண்டான H+ அயனி, நுண்குழல் பாதை யுள் நுழைவதால், அதே எண்ணிக்கையிலான Na+ அயனிகள் எதிர்த்திசையில் நுண்குழல் உயிரணுக்க ளுள் கடத்தப்படுகின்றன. இந்தச் சோடியம் அயனி கள் முன்னதாக, HPO,, சிட்ரேட்டு (citrate) தி-ஹைட்ராக்ஸி பியூட்டிரேட்டு (3-Hydroxy Butyrate) போன்ற அயனிகளைச் சமன்படுத்திக் கொண்டிருந் தன.

+ 2+ H அயனிகள், வடிப்பியின் வடிப்பில் உள்ள வுடனும் கீழ்க்கண்டவாறு வினைபுரி Nag HPO,3– சின்றன.

2+ HPO,+ H Na+ H,PO,+Na+ Na2

இவ்வாறு விடுவிக்கப்பட்ட Na+ அயனி, HCO, அயனியுடன் உயிரணுவினுள் வினைபுரிந்து NaHCO; ஆகிறது. இது பின் இரத்தத்தில் கலக்கிறது. இவ்வாறு உண்டான அமில சோடியம் பாஸ்ஃபேட் Na*H,PO, சிறுநீரில் வெளியேறுகிறது. ஆகவே

H₂O இரத்தம் CO₂ Na+ HCO3 - H2O சிறுநீரக நுண்குழல் உயிரணு CO₂ கார்பானிக் அன்ஹைட்ரேஸ் H,CO3 HCO," Nat. H Na நுண்குழல் வடிப்பு வடிப்பியில் வடிக்கப்பட்டது 2Na++ HPO, Na++ H* + HPO, pH 6 0 சிறுநீர் pH 7.4 -

தொலைவளை நுண்குழல்களில் HI அயனி உண்டாதல்

16