பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவு இயற்றிகள்‌ 431

அலைவு இயற்றிகள் 431 ஆகியவற்றைப்பொறுத்து ஒத்திசைவு அலைவெண்ணும் (-உம் இருக்கும். சில கிலோ ஹெர்ட்சுகளிலிருந்து சிலமெகாஹெர்ட்சு அலைவெண்கள் வரையிலும், பல் லாயிரக்கணக்கிலிருந்து பலநூறு ஆயிரக்கணக்கி லான Q மதிப்புகளும்கொண்ட படிகங்கள் கிடைக் கின்றன. அரிதான உயர் மதிப்புடையனவும், நேரம், வெப்பநிலை ஆகியவற்றில் மாறுபாடு ஏற்படும் போதும் நிலையான பண்புகளைத் தருவனவுமான குவார்ட்சு படிகங்கள், அலைவு இயற்றியாகப் பயன் படும்போது குவார்ட்சு உதவியுடன் வியக்கத்தக்க அளவுக்கு நிலையான அலைவெண்களைப் பெறலாம். (பார்க்க, அழுத்த மின்படிகம்). படிகத்தின் சம மின்சுற்றுவழி படம் 10 இல் காட்டப்பட்டுள்ளது. படிகத்தின் பொருண்மை, ஒத்துழைமை (compliance reciprocal of the spring constant), பிசுப்பு ஒடுக்கல் கூறு (viscous damping factor) ஆகியவற்றுக்கு ஒப்புமையாக முறையே தூண்டி L, கொண்மி C, தடை R ஆகியவை காட்டப் பட்டுள்ளன.137 ஹென்றி தூண்டியும் 0.0235 #Fd கொண்மியும் 15Kr தடையும் 5, 500 மதிப்புடைய வையும் கொண்டுள்ள இணைப்புக்குச் சமமான குவார்ட்சு, 90KHz வரை அலைவுகளைத் தரும். அத்த கைய படிகத்தின் புறஅளவுகள் 30×4×1.5 மிமீ.C என்பது படிகத்தின் மின்காப்புப் பொருளாகக் {dielectric) கொண்டு மின்முனைகளுக்கிடையில் ஏற் படும் கொண்மம் ஆகும். இதன் பருமை (3-5 pf) C இன் மதிப்பைவிட மிகக்கூடுதலானது. . R தடையைக் கவனத்திற் கொள்ளாது விட்டு விட்டால் படிகத்தின் மறிப்பான எதிர் வினைப்பு jx என்பது சமன்பாடு 6 இல் தரப்பட்டுள்ள அவை வெண்ணைச் சார்ந்து அமையும். படம் 10. அழுத்த மின்படிகத்தின் சமமின் சுற்றுவழி தூண்டநிலை 0 கொணமநிலை jx jo j(0³ - ws²) @C' (a - op2 ) (6) 2 05" = 1/LC தொடர் ஒத்திசை அலைவெண் (சுழி மறிப்பு அலைவெண்) ஆகும் 2 1 1 op* = ( c + C' ) இணை ஒத்திசை அலைவெண் ஆகும். உருபுகளை அலைவெண் C' என்பது C ஐவிட மிக அதிகமாக இருப் பதால் Op & முதலில் கூறப்பட்ட உடைய ஒரு படிகத்திற்கு இணை 0.3 இலிருந்து 1% தொடர் அலைவெண்ணைவிட வரை அதிகமாக இருக்கும். படிகத்தின் எதிர்வினைப்பு தூண்டமாக இருந்தால்தான் @s < @ < ap என இருக்கும். இந்த அலைவெண்களுக்கு வெளியே செயல்பட அவ்வெதிர்வினைப்பி அமைந்திருக்கும். கொண்மமாக படம் 11. படிகத்தின் எதிர்வினைப்புச் சார்பு (தடை தள்ளப்பட்டது) இல் படிக அலைவுஇயற்றி மின்சுற்றுவழிகளைப் பல வகைகளிலும் அமைக்க இயலும்.படம் 6 இல் காட்டப்பட்ட அடிப்படைத் தொகுப்பில் Z1 ஒரு படிகமும்,Z, இல் ஒரு LC தொகுப்பும் Z3 க்கு வடிமுகத்திற்கும் கதவிற்கும்(drain and gate) இடையே cdg என்ற கொண்மமும் அமைந்துவிட்டால் படம் 12 இல் உள்ளபடிமின்சுற்றுவழிகிடைக்கும். ஏற்கனவே கூறியுள்ளபடி படிக எதிர்வினைப்பி, LC தொகுப்பு ஆகியவை தூண்டங்களாகத்தான் இருக்க வேண்டும். கண்ணி ஈட்டம் ஒன்றுக்கு அதிகமாக இருக்க,X, மிகச்சிறிய அளவுடையதாக இருக்கக்கூடாது. 08, மp ஆகியவற்றிற்கு இடையிலான அலைவெண்களில்