பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமில-காரச் சமன்பாடு

வெளியேற்றப்படும் ஒவ்வொரு H அயனிக்கும் ஒரு HCO," அயனி இரத்தத்தில் கலக்கிறது.

கார மிகைவில், பிளாஸ்மாவின் pH மதிப்பு அதிகரித்த நிலையில் சிறுநீரகம் எதிர் நிலையில் தூண்டப்பட்டு, காரச் சிறுநீர் வெளியேறுகிறது. வடிப்பியின் வடிப்பில் காணப்படும் Na HPO,, Na* அயனியுடன் வினைபுரிந்து, H அயனியை விடுவிக்கின்றது. இச்சோடிய அயனி முன்னதாக NaCl போன்ற உப்பின் பகுதியாக இருந்ததே. +

+ + + Na H,PO, + Na >Na9 HPO," + H 2+

+ கார இப்படி விடுவிக்கப்பட்ட H அயனி, மீண்டும் உறிஞ்சப்பட்டு C1 அயனியுடன் வினைபுரிந்து HCL இரத்தத்தில் கலக்கிறது. இவ்வாறு மிகைவில் சிறுநீரகம் கார ஃபாஸ்ஃபேட்டை (alkaline phosphate) வெளியேற்றி உடலின் அமிலகாரச் சமன்பாட்டிற்குத் துணைபுரிகிறது.

பைக்கார்பனேட்டுஇயங்கு முறை. பைகார்பனேட்டின் செயல்திறன் ஃபாஸ்ஃபேட்டை ஒத்ததே. இயல்பான பிளாஸ்மா பைக்கார்பனேட்டு அளவில், பாதியளவு முதன் நிலை நுண்குழல்களிலும் (proximai convoluted tube), மீதியளவு அடிநுண்குழல்களிலும் மீண்டும் உறிஞ்சப்படுகிறது. அமில மிகைவில் உண்டாகும் வினைபுரிந்து Na H,PO, ஆகி, Nat அயனியை விடுவிக்கிறது. இவ்வா று விடுவிக்கப்பட்ட Na+ அயனி NaHCO3 2H+ அயனி Na HPO, வுடன் 9+

ஆக மீண்டும் உறிஞ்சப்படுவதால், இங்கு பைக்கார் பனேட்டுவெளியேற்றம் நடைபெறுவதில்லை. கார மிகைவில், பைக்கார்பனேட் மீள் உறிஞ்சல் மிகவும் குறைந்து, H,CO,/BHCO விகிதம் இயல்பான நிலைக்கு வரும்வரை வெளியேற்றப்படுகிறது.

அம்மோனியா இயங்கு முறை. இயல்பான நிலையில், ஒருநாளில் 30 முதல் 50 m eq வரை அம்மோ னியா சிறுநீரில் வெளியேறுகிறது. ஆனால் பிளாஸ் மாவில் ] அயனி அடர்ததி மிகும் நிலையில், சிறு நீரில் அம்மோனியா அடர்த்தியும் மிகுந்து காணப் படுகின்றது. கார மிகைவில், சிறுநீரில் அம்மோனியா அடர்த்திகுறைந்து காணப்படுகிறது.

சிறுநீரில் காணப்படும் அம்மோனியா தொலை வளை நுண்குழல்களின் உயிரணுக்களில் உண்டா கிறது. 60% அம்மோனியா, குளுட்டாமினிலுள்ள (glutamine) அமைடு தொகுதியிலிருந்து (amide groups) உண்டாகிறது. இதற்கு, குளுட்டாமினேஸ் (glutaminase) என்ற நொதி துணைபுரிகிறது. 40% அம்மோனியா, அமினோ அமிலங்களிலுள்ள அமைன் தொகுதியிலிருந்து ஆக்சிஜனேற்ற அமைன் நீக்கம் (oxidativc deamination) நிகழ வழி உண்டாகிறது. நுண்குழல் உயிரணுக்களில் உண் தொலைவளை + டான வாயுநிலை அம்மோனியா (NH;), நுண் குழல் பாதையினுள் பரவி, அங்கு அமில நீர்மத் திலுள்ள, H அயனியுடன் வினைபுரிந்து NH, அயனியாகிறது. NH, அயனி காரத் தொகுதியா தலால் (alkaline radical) தனியாக நிலைத்து நிற்கும் +

அம்மோனியா உருவாதல்

இரத்தம் CO2 H2O HCO3 Na H20 தொலைவளை நுண்குழல் உயிரணுக்கள் அமினோ அமிலங்கள் cO2 - NH3 → H2 CO3 HCO3 Nat .H H Na நுண்குழல் வடிப்பு + NH Į 3 NH4 CI

17