பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 அலைவெண்‌ பலகோணம்‌

464 அலைவெண் பலகோணம் அலையின் சுழற்சிக்கும், உள்தருகை அலை பல சுழற் சிகளைக் கடப்பதால், இலக்கமுறைப் பகுப்பைக் காட்டிலும் இம்முறையில் பகுப்பின் அளவு பல மடங்காக அமையும். இணைக்க வேண்டும். இதுவே கொடுக்கப்பட்ட அலைவெண் பரவலுக்குரிய அலைவெண் பலகோண மாகும். 30 அலைவெண் பலகோணம் அலைவெண் பரவலின் (frequency distribution) வரைபட வகைக் குறிப்புக்களுள் ஒன்று அலைவெண் பலகோணம் (frequency polygon) ஆகும். அலைவெண் பலகோணம் வரையும் முறை. வரை படத் தாளில் பிரிவு இடைவெளிகளின் மையமதிப்பு களை (mid values of class interval) X அச்சிலும், அலைவெண் (frequency) களை Y அச்சிலும் எடுத் துக்கொள்ள வேண்டும். ஒரு பிரிவு இடைவெளியின் மைய மதிப்பை x ஆயமாகவும், அப்பிரிவு இடைவெளிக்குரிய அலை வெண்ணை Y ஆயமாகவும் கொண்டு புள்ளியிட வேண்டும். இவ்வாறே எல்லாப் பிரிவு இடைவெளி களுக்கும் உரிய புள்ளிகளை இட்டு அவற்றை நேர் கோடுகளால் இணைத்தால் அலைவெண் பல கோணம் கிடைக்கும். பொதுவாக அலைவெண் பலகோணம் X அச்சில் தொடங்குவதோ முடிவடைவதோ கிடையாது. முதல் மைய மதிப்புக்குரிய புள்ளிக்கு முன்னால் முதல் பிரிவு இடைவெளியைக் குறிப்பிடும் தொலை வில் X அச்சின் மேலுள்ள புள்ளியுடன், முதல் அலைவெண்ணுக்குரிய புள்ளியை நேர்கோட்டால் இணைக்க வேண்டும். புள்ளிக்குப் பின்னால் இறுதிப் பிரிவு இடைவெளியைக் குறிப்பிடும் தொலைவில் X அச்சின் மேலுள்ள புள்ளியுடன் இறுதி அலை வெண்ணுக்குரிய புள்ளியையும் நேர்கோட்டால் எடுத்துக்காட்டு பிரிவு இடைவெளி 0-10 10 - 20 அலைவெண்கள் 28 26 24 22 20 18 16 14 12 10 B 6 0 10 20 30 40 50 60 70 80 பிரிவு இடைவெளிகள் படம் 1. அலைவெண் பலகோணம் அலைவெண் செவ்வகப் படத்தை அலைவெண் பல கோணமாக மாற்றும் முறை. அலைவெண் செவ்வகப் (histogram) படத்தின் மீது ஒவ்வொரு செவ்வகத்தின் மேல்தளத்துக்கும் மையப்புள்ளிகளைக் குறித்து, அவற்றை நேர் கோடுகளால் இணைக்க, அலைவெண் பலகோணம் கிடைக்கும். இதனையும் X அச்சில் தொடங்கி X அச்சில் முடிவுறச் செய்ய வேண்டும். பிரிவு இடைவெளியின் மையமதிப்பு அலைவெண் 8 12 27 14 5 15 20 - 30 55 30 - 40 35 40 - 50 45 50 - 60 55 7 60 - 70 65