பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவெண்‌ பெருக்கி 467

தூரம், P இன் நூற்றுமானம் (percentils) எனப் படும். X அச்சில் R என்ற புள்ளியை எடுத்துக்கொண்டு அதன் வழியாக Y அச்சுக்கு இணையாக ஒரு நேர் கோடு வரைந்தால் அது பலகோணத்தை வெட்டும் புள்ளியின் Y அச்சுத்தூரம் R இன் நூற்றுமான மதிப்பிடம் (percentile rank) எனப்படும். வீச்சு ஒன்றாகவும், பிரிவு இடைவெளிகள் வெவ் வேறாகவும் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற் பட்ட அலைவெண் பரவல்களை ஒப்பிட இது பெரிதும் பயன்படுகிறது. சதவீதக்குவிவு அலைவெண் 100

90

80 70 60+ 50+ 40 30 மேலின கீழின அலைவெண் பெருக்கி 467 தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1979. 2. கிருஷ்ணவேணி அருணாசலம், கணக்கியல் புள்ளி யியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1974. 3. நாராயணசாமி, எஸ்.எஸ்., உயிர்ப்புள்ளியியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1972. 4. ராமகிருஷ்ணன், ஆர்., புள்ளியியல் முறைகள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973. 5. வெங்கடேசன், கு., நிகழ்தகவுக் கொள்கையும் புள்ளியியலும், தமிழ்நாட்டுப் பாடநூல்,நிறு வனம், சென்னை, 1976. 6. S. P. Gupta, Statistical methods, Sulthanchand, New Delhi, 1983. 7. S.P. Gupta & M.P. Gupta, Business Statistics, Sultanchand, New Delhi, 1977. 8. Shukla, (M.C.) 2nd Gulshan (S.S.), Statistics Theory and practice, S. Chand & Company Ltd, New Delhi, 1975. 20 10 10 20 30 40 50 60 70 பிரிவு இடைவெளி எல்லைகள் படம் 5. மேலமை, கீழமை சதவீதக் குவிவு அலைவெண் பலகோணம். வரைபடம் - 5 மேலமை, கீழமை சதவீதக் குவி வின் அலைவெண் பல கோணங்களை விளக்குகிறது. இதன்மூலம் இடைநிலை 26.5 எனவும், 80 இன் நூற்றுமாளம் 45 எனவும், 38 இன் நூற்றுமான மதிப்பிடம் 30 எனவும் எளிதில் அறியமுடிகிறது. நூலோதி 1.இராமநாதன், கி., கல்வியியலில் அ.க.-2-30 அ அலைவெண் பெருக்கி போலப் பல அலை உள்தரப்படும் அலைவெண்ணைப் மடங்கு பெரிய அலைவெண் உள்ள குறிப்பலையை வெளியீடாகத் தரும் மின்துகளியல் சுற்றுவழியே (circuit) அலைவெண் பெருக்கி (frequency multi- plier) ஆகும். நடைமுறையில் இருவகை வெண் பெருக்கிகள் (frequency multiplier) உள்ளன. முதல் வகை அமைப்பு நேரிலா மிகைப்பியாகும். இதில் தரப்படும் மின்னோட்டத்தின் கிளையலைகள் தோற்றுவிக்கப்படும். இதில் அமையும் இசைப்பித்த (tuned) சுமை ஒரு கிளையலைவெண்ணில் ஒத்தலை யும். இரண்டாம் வகை அமைப்பு ஒரு நேரிலாச் சந்தி இருமுனையத்தின் கொண்மத்தைப் (capacitance) பயன்படுத்துகிறது. இது அடிப்படை அலைவெண் ணிற்கு ஒத்தலைவிக்கப்பட்ட உள்தருகை ஆற்றலைத் தேவைப்பட்ட கிளையலைக்கு ஒத்தலைவிக்கப்பட்ட வெளியீட்டுடன் பிணைக்கும் (couples). நேரிலா மிகைப்பி (nonlinear amplifier). கிளை மிகைப்பிகள் c வகுப்பில் இயக்கப் யலையாக்க படுவன. இதில் ஒரு சுழற்சியில் சிறிது நேரம் மட்டும் மின்னோட்டம் பாயும்படி ஓரஞ்சரிப்பு (bias) மின் னழுத்தம் தரப்பட்டிருக்கும்; 90°-க்கு அருகில் மின் பாயும். அப்பொழுது வெளியீட்டில் னோட்டம் புள்ளியியல், 2