பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைவெண்மானிகள்‌, மின்திறன்‌ 471

மின்துகள் ஓட்டத்தை எதிர்த்து அலைவதால் (anti- pbase) ஒன்றையொன்று அழித்துக் கொள்கின்றன. மின்துகள் ஓட்டத்தில் அலைவுகளைத் திறம்பட ஏற்றுவதற்கு 81 அழுத்தமாக அமைக்கப்பட்டு, மின்துகள் கூட்டத்துடன் இணைப்பேற்படுத்தப் படுகிறது, தேவைக்குத் தகுந்த அலைவு நிகழ்ச்சியைச் செயலாக்க மே சிறிய கம்பிகளைக் கொண்டு உருவாக் கப் பட்டிருக்கும். இத்தகைய நேg, அமைப்பிலுள்ள வேறுபாடுகள், அலைவுகள் திறம்படக் கலப்பதற்குத் துணைபுரிகின்றன. .ே வே. சே முதலியவை திரையிடப் பட்டு (screen) வானொலி அலை உள்ளீடு B. க்குக் கொடுக்கப்படுகிறது. ேஎன்பது மற்றொரு திரை வலை. இது g க்கும் நேர்முனைக்கும் உள்ள கொண் மத்தைக் (capacitance) குறைத்து 8, 8. நேர்முனை முதலியவற்றுடன் சேர்ந்த ஒரு வானொலி அலை வெண்மாற்றி நான்முனைய (tetrode) உருவில் செயல் படுகிறது. நூலோதி எஸ்.செ Turner, L.W., Electronics Engineer's Reference அலைவெண்மானிகள், மின்திறன் 471 Book, 4th Edition, Butterworth & Company London, 1981. அலைவெண்மானிகள், மின்திறன் மின்திறன் வழங்கலின் (supply) அலைவெண்ணை அளக்கும் அளவிகளே இவை. இவற்றில் பின்வரும் இரு வகைகள் தலையாயவை. அவையாவன, மின் ஒத்தலைவுத் தத்துவத்தில் இயங்கும் கருவிகளான ஒத்தலைவு அலைவெண்மானிகள், தூண்ட மின்சுற்று வழியில் அலைவெண்ணைப் பொறுத்து மாறுபடும் மறிப்பின் (impedance) மாற்றத்திற்கு ஏற்ப இயங் கும் கருவிகளான மறிப்பு அலைவெண்மானிகள் என்பனவாகும். மின்ஒத்தலைவு அலைவெண்மானி. எளிய மின் ஒத்தலைவுக் கோட்பாட்டில் இயங்கும் ஓர் அலை வெண்மானியை விளக்கப்படம் 1 காட்டுகிறது. அலை வெண் கண்டறிய வேண்டிய மின்னோட்டம் பாயும் மின்திறன் வழங்கல் (power supply) மின்சுற்றுவழி யில் இணைக்கப்பட்டுள்ள காந்தப்படுத்தும் சுருள் (ஆ) 1 6 (அ) (இ) 3 190° (ஈ) படம் 1. ஒத்தலைவு அலைவெண்மானி 1) தாழ் அலைவெண் 2) இயல்பு அலைவெண் 3) உயர்அலைவெண் 4) முளை, ஆணல் 8) காந்தப்படுத்தும். சுருள் 6) இயக்கு சுருள் 7) தகடடுக்கு இரும்புச் சட்டகம் 8) மின் வழங்கல் சுற்றுவழி