474 அவகட்ரைட்டு
474 அவகட்ரைட்டு நூலோதி 1. McGraw-Hill Encyclopaedia of Science and Technology, Vol. 9, Fifth Edition, McGraw - Hill Book Company, New York, 1982. 2. Satya Prakash G.D., and Basu S.K., Advanced Inorganic Chemistry, Fifteenth Edition, S. Chand & Company Limited, New Delhi, 1976. நிலைஅச்சு (001) திசையில் தட்டையான வடிவ முடையது. அடர்த்தி 2. 62. ஒளியியலாக ஈரச்சு எதிர் மறைக் கனிமமாகும். இதன் ஒளியியல் அச்சுத்தளம் அதிர்வு இணைவடிவிற்கு (010) இணையாக இருக் கும். நிலை அச்சு விரைவு அதிர் அச்சுடன் பொருந்தி இருக்கும். ஒளியியல் அச்சுகளுக்கு இடைப்பட்ட கோணம் (2V) மிகவும் பெரியது. இது லிபாரி தீவு களிலும் வெசுவியசியஸ் எரிமலைப் பகுதிகளிலும் கிடைக்கின்றது. அவகட்ரைட்டு இது செஞ்சாய்சதுரப் (orthorhombic) படிகத் தொகு தியில் படிகமாகிறது. இதன் வேதியியல் வாய்பாடு (K,Cs)BF, எண்பட்டகப் படிகங்களைக்கொண்டது. அவசரகால மருத்துவச் சிகிச்சை நோய்க் கொடுமை, விபத்துக் காயங்கள், தீப்புண், நஞ்சுகளில் இருந்து உயிரைக் காப்பாற்ற அளிக்கப் படம் 1. பிணியாளருக்குச் செயற்கைச் சுவாசம் அளித்து அதன் மூலம் இதயத்தை இயக்குதல்