பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழிஞ்சில்‌ 505

அழிஞ்சில் (Alangium salvilfolium (l.f.) Wang.

1. சூலகம் 2. கனி 3. மகரந்தத்தாள் 4. மிலார் 5. மிலாரின் மற்றொரு வகை (நுனி முள் போன்று இருப்பதைக் காண்க) 6. பூ 7. பூ மொட்டு

சிறப்புப்பண்புகள். இதன் மிலாரில் (twig) வலுவான முட்கள் இருக்கும். இதன் இலைகள் தனித்தவை. நீள்சதுர வடிவத்திலோ (oblong), ஈட்டி வடிவத்திலோ (lanceolate) இருக்கும். அவை மாற்றிலை அடுக்கமைவுடையவை (alternate phyllotaxy); இலையடிச்

அ.க-2-64