530 அழுத்த ஆற்றல் வடிவமாற்றி
30 அழுத்த ஆற்றல் வடிவமாற்றி அது (embedded particles) இல்லாத வகையில் தூய்மை செய்யப்பட வேண்டும். இங்ஙனம் தூய்மை செய்ய ஹைட்ரோஃபுளோரிக் அமிலம் (hydrofluoric acid) பயன்படுத்தப்படுகிறது. அமிலத்தினால் தூய்மை செய்யப்பட்ட பிறகு படிகத்திற்கு ஒளி முறையால் மெருகு (optical polishing) தரப்படுகிறது. மேலும் படிகத்தை வெற்றிடத்திலோ, அரிய வளி மங்கள் சூழ்ந்துள்ள சூழ்நிலையிலோ பொதிந்து வைத்துப் பயன்படுத்துவதும் நல்ல முறையாகும். படிகத்தைப் பயன்படுத்த வழக்கிலிருக்கும் மூன்று விதமான அலைவியற்றிச் சுற்றுவழிகள் (oscillator circuits) படத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் தகவல் தொடர்புத் துறைகளில் மிகுதி யாய்ப் பயன்படுத்தப்படுகின்றன (படம் 4,5,6). அலைவெண் கட்டுப்பாட்டுக்காக (frequency control) படிகத்திற்குத் தொடர் நிலையிலோ (series), ணைநிலையிலோ (parallel), மின்தூண்டிகள் (inductors) அல்லது மின்கொண்மிகள் (capacitors) து இணைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. இது வும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. படிகங்கள் கருதமுடியாத அளவிற்கு மிகச்சிறந்த அலைவெண் நிலைப்பை அளிக்கின்றன. ஆகவே படிகங்கள் மூலம் இயக்கப்படும் அலைவியற்றிகள் (oscillators) மின்துகளியல், தகவல் தகவல் தொடர்புத் பயன்கருவிகளாகக் துறைகளில் இன்றியமையாத appliances) கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அளவு மட்டுமே வேறுபாடு ஏற்படக் 1 100,000,000 0000 A Cp RgL Cr H தடுப்புக்கொண்மி படம் 4. படிக அலைவியற்றி - மில்லர் சுற்றுவழி H படம் 5. கால்பிட் படிசு அலைவியற்றி பியர்ஸ் சுற்றுவழி கூடிய வகையில் அலைவெண் நிலைப்பை அவற்றி லிருந்து நாம் பெற முடிகிறது. பயன்பாடுகள். அழுத்த ஆற்றல் வடிவமாற்றிகள் தகவல் தொடர்புத் (communications) துறையில், சிறப்பாக வானியல் (astronomy), ஏவூர்திகள் (rockets), செயற்கைக்கோள்கள் (satellites) ஆகிய வற்றில் பயன்படுகின்றன. எதிர்காலத்திலும் அழுத்த ஆற்றல் வடிவமாற்றித் துறையில் (pressure transdu- cer technology) நாம் வியக்கத்தக்க சாதனைகளை பார்க்கலாம். எதிர் யும் முன்னேற்றங்களையும் உணர்முளைகளாகவும் (stylus), ஒருங்கு வரைவான் களாகவும் (tracers), ஒலிவரை உணரிகள் (gramphone pickups), எண்மானக் கட்டுப்பாடுகள் (oumercial control), இலக்க அளவைகள் (digital logic), புறஒலி குறைகாட்டிகள் (ultrasonic flaw detectors), தன்னி யக்கப் பற்றுவைப்பு (automatic welding), வரம்பு இணைப்பிகள் (limit switches), பணிப்பு இயங்கு