அழுத்த ஆற்றல் வடிவமாற்றி 531
படிகம் விளக்கு படம் 6. சமனியால் நிலைப்புப் படுத்திய படிக அலைவியற்றி I படம் 7. படிகச் சமச்சுற்று வழிகள் அழுத்த ஆற்றல் வடிவமாற்றி 531 + Eb 0000 L" மின் அமைப்புகள் (servomechanism), இணைப்புக் கட்டுப் பாடு (control of coupling), அலைவு இயற்றிகள் (oscillators), குறிப்பு அலைவியற்றிகள் (signal gene rators), ஒலி வாங்கிகள் (microphone), ஒலி பெருக்கி கள் (loud speakers), அளவுக் கருவிகள்(instruments ) (எடுத்துக்காட்டாக, அழுத்தம், வெப்பம், னோட்டம், மின்னழுத்தம் போன்றவற்றை அளக்கும் கருவிகள்) அதிநுட்பம் வாய்ந்த தகவல் தொடர்புக் கருவிகள், ஊர்தி வேகம் சரி பார்ப்புக் கருவிகள் (vehicle speed checking devices), அணைகளில் நீர் மட்டம் காட்டிகள் (water level indicators), தகைவு. திரிபு அளவிகள் (stress-strain gauges), வெள்ளமட்ட எச்சரிக்கைக் கருவிகள், மருத்துவத் துறையில் இதயம், நுரையீரல் அழுத்த அளவுக் கருவிகள் போன்ற க-2-34 அ . ஆயிரக்கணக்கான அமைப்புகளில் அழுத்த ஆற்றல் வடிவமாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் கணிப்பொறிகள் (computers), இலக்கக் கடிகாரங் கள் (digital watches), நீட்சி காட்டிகள் (extenso- meter), சுழலிகள் (turbines). கட்டுப்பாட்டு அமைப் புகள் (control systems), ஏவூர்திகள், விண்வெளிக் கலங்கள், வானூர்திகள், கப்பல்கள் ஆகியவற்றின் கொட்பு, அலைப்பாங்குக் கட்டுப்பாட்டு அமைப்பு களிலும் (gyro and mode control) அழுத்த ஆற்றல் மாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொறிகளின் ஆளிகைகளிலும் (governors) ஊர்திகளைத் திருப்பும் அமைப்புகளிலும் (steering) ஊர்தி வேகமாற்றும் அமைப்புகளிலும் நிறுத்தும் அமைப்புகளிலும் \ (brakes), வானிலை முன்கணிப்பு (weather forecas-