பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளக்கையியல்‌ 553

புவியின் சராசரி மட்டம் பொருவட்டம் நாண் வில் சமதளம் அளக்கையியல் 553 படம் 1. புவிபின் சராசரி வட்டம் காங்கே சிறுசிறு நில அளவுகள் எடுக்கத் தொடக்க இடங்கள் அல்லது சார்பிடங்கள் ஆகும். இம்முறை யில் வளிமண்டல அடர்த்தி மாற்றங்களுக்கேற்ப ஒளிப்பாதையின் வளைமையும் கணக்கில் கொள்ளப் படுகிறது. 2. களத்தன்மை அடிப்படையில் அ. இது நிலப்பகுதி அளக்கையியல், ஆ. கடற்பகுதி (நீர்ப்பகுதி) அளக்கையியல், இ. வான்பகுதி அளக் கையியல் என மூவகைப்படும். (Triangulation 3. செயல்முறை அடிப்படையில் முக்கோண அளக்கையியல் surveying). முக்கோணம் ஓர் எளிய கணக்கியல் வடிவம். அதன் மூன்று பக்கமோ அல்லது இரண்டு பக்கம், ஒரு கோணமோ, அல்லது இரண்டு கோணம் ஒரு பக்கமோ கூடிய மூன்று அளவுகள் தெரிந்தால் போதும். பிற அளவுகளை எளிதில் அறியலாம். பலகோள் ஒரு நிலப்பரப்பைப் முக்கோணங்க ளாகப் பிரிக்க முடியும். ஒரே ஒரு நீளத்தை மட்டும் துல்லியமாக அளந்து கொண்டால் கோண அளவு களிலிருந்து பிற எல்லா நீளங்களையும் அறியலாம். இவ்வாறு ஒரு பெருநிலப்பரப்பைப் பல முக்கோ ணங்களாகப் பிரித்து அளப்பது முக்கோண அளக்கை எனப்படும். துல்லியமாக அளக்கப்படும் கோடு அடிப்படைக்கோடு (base line) எனப்படும். இடவிளக்கியல் (topography) அளக்கையில் முக்கிய மான இடங்களை முக்கோணப்புள்ளிகளாக அளந்து கொள்வர். பின்னர், உள் விவரங்கள் வேறு முறை களில் அளந்து நிரப்பப்படும். நடக்கை அளக்கை (Traverse surveying). தெரிந்த இடப்புள்ளியிலிருந்து சிறுசிறு நிலப்பரப்பு அளக்க இது பயன்படுகிறது. தொடங்கிய களை அ.க.2.70 அ,ஆ, இ - சமதளக் கோணம் அக, ஆ., இ-கோளகோணம் படம் 2. கோளகோணம் இடத்தில் முடியும் பயணத்தை மூடிய நடக்கை (closed traverse) என்றும், தொடங்கிய இடத்தில் முடியாத அளக்கை திறந்த நடக்கை என்றும் இது இரு வகைப்படும். இவ்வகை அளக்கையியலில், அளக் கையர் செல்கின்ற சிற்றூர் பேரூர்களை அளக்க ஊர்களின் வெளிப்புறப் பரப்பில் நடக்கை அளக் கையைத் தொடர்ந்து குறித்துச் சென்று உட்பகுதியை குத்துக்கோடுகள் அல்லது கோணக்கோடுகளாக அளந்து குறித்துக் கொள்வர். பெரிய நிலப்பரப்பு அல்லது சாலைகள், நீர்க்குழாய்கள் முதலிய பகுதி களை அளக்க, அளக்க, தொடங்கிய இடத்தில் முடிவுறாத திறந்த நடக்கை பயன்படும். இதில் பாதைக்கோட் டின் நீளம், தொடர்கின்ற கோட்டின் கோணம், நீளம் என்றவாறு அளந்து செல்வர். இரண்டு பக்க மும் உள்ள புள்ளிகளின் கோணம், நீளம் ஆகிய வற்றைக் குறித்துக் கொண்டே செல்வர். குத்துக் கோடாகவோ, கோணக்கோடாகவோ அளவு எடுக்க லாம். கோணம், நீளம்,கோடு தொடங்கும் புள்ளி ஆகியவை தெரிந்தால் போதும். எல்லா இடங்களை யும் தெளிவாக வரையறுக்க இயலும். தொடங்கிய இடத்திலேயே முடியும் மூடிய நடக் கையில், மொத்த நீளத்தில் ஏற்படும் பிழைகளை வரைபடத்தில் அறிந்து அதனை எல்லாப் புள்ளி களுக்கும் பகிர்ந்தளித்துச் சரி செய்வர். 4. கருவி அடிப்படையில் சங்கிலி அளக்கை. இடப்புள்ளிகளின் கிடைத் தூரத்தை அளக்கக் குறிப்பிட்ட அளவு கொண்ட சங்கிலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் நில அளவுகள் அடி, கஜம், சங்கிலி, பர்லாங்கு, மைல் என்ற நீள அளவிலும், பரப்பளவு ஏக்கர் என்ற அள விலும் குறிக்கப்பட்டுவந்ததால் நிலப்பரப்புக்களை அளக்க முழு நீளம் - 66 அடி - கொண்ட குன்ட்டா