பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளக்கையியல்‌ 561

வளைபரப்பு ஓர் மட்டப் பரப்புக் கோடாகும். அவ் வாறு பூமியின் கடல் மேற்பரப்பில் சராசரி மட்டமே பூமி அடிப்படை மட்டமாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையமும் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் அல்லது ஆழத்தில் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டு நிலையங்களின் உயர் வேறுபாட்டை அறியலாம் (படம் 11). சிறுசிறு பகுதிகளை அளக்கை செய்யும்போது அப் பகுதியிலேயே ஏதாவதொரு கெட்டிப்பகுதியைத் தற்காலிக அடிமட்டமாகக் கொண்டு உயரத்தை அளப்பர் (படம் 12). அளக்கையியல் 561 வேறுபாட்டைக் கணக்கிடலாம் (படம் 13). தெரிந்த மட்ட நிலையத்திலிருந்து மட்ட அளவுகள் எடுத்துக் கொண்டு செல்லும் முறையில் கருவியை இடம் மாற்றி மட்டப்படுத்தியவுடன் கடைசியாகப் பார்த்த நிலையத்தை பின் பார்வை நிலையமாகக் (தொடங் கும் அறிந்த மட்ட நிலையமாக) கொண்டு அதன் மேலே மட்டக்கம்பு அளவெடுத்துக் கொண்டு பின்னர் மற்ற நிலையங்களின் மேல் அளவெடுக்க வேண்டும் துல்லியமான உயர அளக்கைக்கு மட்ட அளவிக் கருவிகளில் ஏற்படும் பிழைகள், மட்டக் கம்பத்தில் தோற்றப் பார்வைக் கோடு. கஉ பு.மை க.ம 22 படம் 11. மட்ட அளக்கை முறை நிலையங்களின் மட்ட வேறுபாடு அவற்றின் மேல் மட்டக்கம்பில் எடுத்த உயர அளவுகளின் வேறுபாடு ஆகும். இவ்வாறு பார்வைச் சமதளத்தைக் கணக்கிட்டு அதிலிருந்தோ, மட்டக் கம்பத்தில் எடுத்த அளவின் உயர்ச்சி அல்லது வீழ்ச்சி (rise and fall) ஆகியவற்றைக் கொண்டோ நிலையங்களின் உயர பார்வைச் சமதளம் அ ஆ = 22 - உ. படம் 12. மட்ட அளக்கை முறை ஏற்படும் பிழைகள், மட்டஅளவியின் பார்வை அச்சுக் கிடைக்கோட்டில் இல்லாமை போன்ற பல பிழை களை நீக்கிச் சரியான உயர வேறுபாட்டைக் கணக் கிடலாம். சமஉயரக்கோடு (contour) வரையவும், நீள்வெட்டு,குறுக்குவெட்டுப்பரப்புகளை மட்டஅளவி மூலம் அளவெடுத்துக் குறித்துக் கொள்ளவும் இவ் வளவை பயன்படுகிறது. சம உயரக்கோடு மூலம் நில அமைப்பின் மாதிரி அமைப்பைச் செய்து வடிக்கவும் பின்பார்ை முன்பார்வை7 கநி2(பி.பா) (ரு .பா) கநீ தநி கநி2 கநி (பி.பா) கரு - கருவி நிலையம் படம் 13. மட்ட அளக்கை முறை கநீ((மு.பா) கநித ஆ