564 அளக்கையியல்
564 அளக்கையியல் 1. வரைபடம் கிராமப்படம் 2. கிராம எல்லைப்படம் (நிலஅமைப்புப் படம் சம உயரக் கோட்டைத் தவிர) 3. வட்டம் நிலப்பரப்புப் படம் 4. மாவட்டச் சுற்றுலா வரைபடம் 3. நகர அளக்கை, 4. தெரு, சாலைகள் அளக்கை, 5.நஞ்சை பாசனப் பரப்பு அளக்கை. சுருக்க அளவு 16" :1 மைல் 1" : 1 மைல் அல்லது 1 மி.மீ. : 5,000 மி.மீ. அல்லது 1 மி.மீ. : 5,000 மி.மீ. 1 : 1 மைல் அல்லது 1 மி.மீ. : 50,000 மி.மீ. 1" : 4 மைல் அல்லது 1 மி.மீ. : 2,50,000 மி.மீ. கடல் வரை அளக்கை அல்லது நீர்ப்பரப்புப் பகுதி அளக்கை (hydrographic survey). இதில் 1. கரைப் பகுதி அமைப்பு, 2. நீராழம், முதன்மையானவை. நீர்ப்பரப்பின் அடிமட்ட அமைப்பு, அடிப்பரப்பின் மண் அரிப்பு, வண்டல் படிவு முதலியனவும் இதில் அடங்கும். கடல் அளக்கையில் அடையாள மிதவை கள் அமைக்கவும், மறைந்திருக்கும் கற்பாறைகள், பவளப்பாறைகள், மணல் முகடுகள் முதலியவையும் குறிக்கப்பயன்படும். ஏதாவது ஓர் அளக்கை முறையில் அளந்து குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த நிலையக் கோட்டுக்கிடையே ஆற்றின் குறுக்காக அளந்து செல்ல வேண்டும். நீர்ப்பரப்பு வந்தவுடன் அந்த இடப்புள்ளியையும் நீர்மட்டத்தையும் அளந்து குறித்துக்கொள்வர், பின்னர் ஒரு படகில் ஒரே நேர்க் கோட்டில் நீளத்தையும் அளந்து சென்று குறிப் பிட்ட நீளத்திற்கொரு நீர் ஆழம் (sounding) அளந்து கொள்வர். நீர் ஆழம் எடுக்க அளவுக் கம்பங்கள் அல்லது கல்லோ, ஈயக்குண்டோ, எடையாக இணைக்கப்பட்ட கயிற்றையோ, இரும்புக் கம்பி யையோ நீர் அடிமட்டம் தொடும் வரை விட்டு அடிமட்டத்திலிருந்து நீர் மட்டம் வரையுள்ள உயரத்தை அளந்து ஆழம் குறித்துக்கொள்வர். HITI !!!!! 11111 THU HIII HIII த HHT !!!!! THI அ படம் 18.ஆற்றின் கரை நிலையங்களைச் சமதள மேடை அளக்கை முறை முதலியவற்றில் அளந்து குறித்துக் கொள்ளல், F அ,ஆ,இ,ஈ, அ',ஆ', ஆஆ',இஇ',ஆஇ', இஆ' , FF -கரை நிலையங்கள் சரிபார்ப்பு நிலையங்கள் ஓர் ஆறு அல்லது ஏரியின் கரைகளில் தரை நிலையங்கள் அமைத்துக் கொண்டு அவற்றை ஊ எ படம் 19. ஆற்றின் கரை நிலையங்களை முக்கோண அளக்கையில் அளத்தல் உ,ஊ,எ,ஏ,உ, ஊ, எ, ஏ ஊ . * சுரைநிலையங்கள்