பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 அளவுக்கோட்பாடு

584 அளவுக்கோட்பாடு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு அளவு குறித்தல். எளிய உருவ அமைப்புள்ள பகுதிகளுக்கு அளவு குறிக்க ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள் ளிக்கு அளவு குறித்தல் போதுமானது. ஒரு பகுதியை மற்றொன்றில் பொருத்தவேண்டுமானால் அடிப்படையான மட்டத்திலிருத்து அளவுகளைக் குறிக்க வேண்டும். ஓர் இணையாக அளவு குறித்தல். செவ்வகப் பகுதி யில் துளைகள் இருந்தால், அவற்றை, அவை இருக் கும் இடத்துக்கு இணையாக அளவு குறிக்கும் முறை யால், அளவு குறிக்க வேண்டும். கட்டுமான உலோகப் பகுதிகளுக்கு அளவு குறித் தல். வெவ்வேறு குறுக்குவெட்டு உருவ அமைப்பு டைய உலோகப் பகுதிகளின் விவரம், குறியீடுகள், அளவு குறிக்கும் முறைகள் ஆகியவற்றை இரண் டாம் அட்டவணையில் (படம் 2) காணலாம். அளவுக்கோட்பாடு காண்க, பகுப்பாய்வு (Analysis) அளவு சுருக்கல் தத் தக்க வகையில் நிலக்கரியை உடைக்கவும், சீராக இழைந்து கலந்து வேதியியலாக வினைபுரியத்தக்க வகையில் பாஸ்ஃபேட்டுகள், சிமிட்டி, கச்சாப் பொருள்கள் ஆகியவற்றை உடைத்துச் சீரான கலவையாக்கவும், நல்ல பூச்சுத் திறனுள்ளபடி பாய் திறனை அதிகமாக்க நிறமிகளையும் (pigments) நிரப்பிகளையும் (fillers) நொய்யாக்கவும், விளை பொருளின் உள்ளமைப்பை மேம்படுத்துவதற்காக அதன் மணிகளைச் சுருக்கவும், வேதியியல் பொருள் களைக் கையாளுதல், கலத்தல் ஆகிய வினைகளுக் கேற்றபடிச் சுருக்கவும் அளவு சுருக்கல் முறைகள் பயன்படுகின்றன. நீர்ம, வளிம நிலைகளில் (in liquid and gas phases) அளவு சுருக்கல் வளிம வீரவல் (gas- dispersion ) வளிமக் கரைசல் (aerosols) செய்தல், பால்மமாக்கல் (emulsification) ஆகிய செயல்முறை களில் பயன்படுகின்றது. அளவுசுருக்கல் என்பது குறிப்பிட்ட பெருமத் துகள் அளவும் (maximum particle size) -டி.ஆர்.நா. குறிப் பிட்ட மேல்தளப் பரப்பும், குறிப்பிட்ட அளவுப் பரவலும் (size distribution) உள்ள துகள் தொகு தியை உருவாக்குவதாகும். இக்கருத்தை நினைவில் கொண்டு அளவு சுருக்கலை நிகழ்த்தும் சாதனங் களும் செயல்முறைகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எனினும், அளவு சுருக்கலின்போது விளைபொருள் கள் புற மாசுகளால் ஓரளவு சிதைவதுண்டு. துகள் அளவை அளத்தல். தனித்துகள்கள் என் பவை மூலக்கூறு விசைகளால் நெருக்கமான நிலை யில் பிணைக்கப்பட்ட பொதுத் திரளின் ஓர் அல காகும். இத்திரள் பல்வேறு வடிவங்களாலான பல படித்தான அமைப்புடையதாக இருக்கலாம். திரள் என்பது புரைகளும் (pores) துகள்களும் அருகருகே அமைந்த தொடர்நிலை வெளி (continuous space) அமைந்ததாகும். ஒரு தனித்துகளைத் தளர்வான துகள்கள் இணைந்த திரளிலிருந்து நாம் வேறுபடுத்தி அறிதல் வேண்டும். திரள் என் (size பது களிமண் கட்டி இது, ஒரு பொருளை அதைவிடச் சிறிய பொருள் களாக மாற்றும் ஓர் செயல்முறை, பொதுவாக இது திண்மங்களுக்கே (solids) பொருந்தும் என்றாலும் குறிப்பிட்ட சில நிலைமைகளில் நீர்மங்களுக்கும் வளிமங்களுக்கும் கூடப் பொருந்தும். இதேபோல் இதனுடன் தொடர்புள்ள அளவுபருத்தல் enlargement) என்ற மற்றொரு கருத்தும் உண்டு. சிறுசிறு பொருள்களை ஒன்றாகப் பிணைத்து அல் லது சிறு பகுதிகளுக்குள் புதிய பொருள்களைச் செலுத்திப் பெரிய பொருள்களாக ஆக்கும் செயல் முறை அளவுபருத்தல் எனப்படுகிறது. இவற்றோடு தொடர்புடைய பிற செயல்முறைகளைப் புரிந்து கொள்ள, பார்க்க, படிகமாதல் (crystallization), பிதிர்தல் (extrusion), சிட்டம் கட்டுதல் (sintering). உடை பயன்பாடுகள். வெடி வைத்து டைக்கப்பட்ட பெருங்கற்களைச் சாலை போடுவதற்கு ஏற்றபடி சல்லிகளாக்கவும், தாதுவின் திரளிலிருந்து மதிப்பு மிக்க தாதுத் துகள்களைப் பிரித்தெடுக்கவும், எரிப் பதற்கும் போக்குவரத்துக்கும் எளிதாகப் பயன்படுத் முதல் உலர்ந்த வடிதாள், அடைத் துகள்(cake parti cles),சிறிதே சிட்டங்கட்டிய உலோகத்தூள் வரை பல் வேறு நிலைகளில் நிலவும். இதற்கிடையில் துகளா திரளா என்றறிய முடியாத இடைநிலை அமைப்பும் நிலவும். தனித்துகளின் அளவுகளும் வடிவங்களும் வேறுபாடுகளும் படம் 1-இல் காட்டப்பட்டுள்ளன. தனித்துக்களின் தன்மைகள் பலவகையாக அமைவதால் அதனுடைய உண்மையான விட்டத்தையும் அதைச் சார்ந்த மேல்தளப் பரப்பையும் கணிப்பது அரிது. ஆனால் துகள்களின் வேறுசில இயல்புகளைக் கொண்டு அவற்றின் விட்டத்தையும் மேல்தளப் பரப்பையும் வரையறுக்கலாம். எடுத்துக்காட்டாக, அதிக நீளமற்ற துகள்கள் ஒரு சதுரச் சல்லடைக் கண்ணில் நுழைந்து செல்வதைக் கொண்டும், ஒரு