பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 அளவு சுருக்கல்‌

586 அளவு சுருக்கல் சோதனை முறை (test method) துகள் அளவை அளக்கும் முறைகள் தோராயமான அளவு இடை டைவெளி சல்லடை முறை (sieve) சில செ.மீ. முதல் 50 மைக்ரான் வரை நுண்ணோக்கி முறை புலப்படும் ஒளி (visible light) புற ஊதா (ultra violet) மின்துகள் (electron) பாய்மப்படிவு வீத முறை (elutriation) வீழ்படிவு முறை (sedimentation) வழக்கமான முறை (regular) மையவிலகு முறை (centrifugal) அதிமைய விலக்கி முறை (ultra-centrifuge) கலங்கல்மானி முறை (turbidimeter) பரப்புக் கவர்ச்சி முறை (adsorption) புரைமை முறை (permeability) எக்ஸ் கதிர் முறை (X-ray மின்துகள் எண்ணி முறை (electron-counter) 100 -- 0.300 மைக்ரான் 100 - 0.050 மைக்ரான் 100 - 0.005 மைக்ரான் 100 - 5 மைக்ரான் 50 - 1.0 மைக்ரான் 50 - 0.1 மைக்ரான் மூலக்கூறளவுகள் 50 - 0.3 மைக்ரான 50 மைக்ரான் முதல் மிக நுண்ணிய துகள்கள் வரை சில நூறு மைக்ரான்களி லிருந்து மைக்ரானின் சிறு பகுதிகள் வரை 1 - 2 மைக்ரான்கள் முதல் மைக்ரானின் நூற்றுக் கூறு கள் வரை 50 மைக்ரான்கள் மைக்ரானின் சிறுபகுதிகள் வரை முதல் அளக்கப்பட்ட இயல்பு (property measured) சல்லடை அளவு இடைவெளிகளைப் பொறுத்த துகள் எடைகளின் பரவல் கண்ட றியப்படுகிறது. சல்லடைக் கண்கள் குறிப் பிட்ட அளவுக்கு மேலான குறுக்குவெட்டு முகமுள்ள துகள்களைச் சலித்துப் பிரித்து விடும். தனித்தனித் துகள்களின் பரவல் கண்டு பிடிக் கப்படுகிறது. பெரும்பாலும் அளக்கப்பட்ட எல்லா விட்டங்களும் மிகக் குறுகிய துகளின் விட்டத்தை உள்ளடக்கத் தவறிவிடுகின்றன. பாய்மத்தின் படியும் துகள்களின் படிவால் பிரியும் வேகத்தை வைத்து, துகள்களின்பரவல் கண்டறியப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் விட்ட அளவையும் இதில் கண்ட றியலாம். பாய்ம இடையகத்தில் வீழ் படிதலைப் பொறுத் துப்பரவல் கண்டறியப்படுகிறது.இம்முறையில் மீதப் பகுதியேதும் நிற்பதில்லை. எஞ்சிய பகுதி ஏதும் இருப்பதில்லை. ஸ்டோக் (Stoke) விதியின்படி சமகோள விட்டத் தைக் கண்டு அல்லது அதிமைய விலக்கியில் விசைகளின் கூட்டுறுப்பைக் கண்டு பரவல் அறியப்படுகிறது. உள்ள மேல்தளப் பரப்புச் சார்பை நேரடியாகக் கண்டறிதல் மூலம் படிதல் முறை மூலம் இந்தப்பரவல் மேல்தளப் படிவு வேகத்தைப் பொறுத்தது. நேரடியாக மேல்தளப் பரப்பைக் கண்டறிந்து பரவல் பெறப்படுகிறது. மேல்தளப் பரப்புக்களைக் கண்டறிந்து புரை களை அளந்து சராசரி விட்டம் கண்டு பிடித்து மேல்தளப் பரப்பைக் கணித்தல். மேல்தள முன்தடை சார்பின் மூலம் அளவை நிகழ்த்தப்படுகிறது. எக்ஸ் கதிர் அலைப்பிதிர்வு(X-ray diffraction) மூலம் சராசரி படிகவிட்டம் கண்டறியப் படுகிறது. வெட்டுமுகச் சார்பைப் பொறுத்து மைய அலை வெண்ணை அளந்து துகள்களின் பரவல் கண்டு அறியப்படுகிறது.