588 அளவு சுருக்கல்
588 அளவு சுருக்கல் அடுக்குகளின் வலிமையை வெப்பம் மெலியச் செய் கிறது. நீரின் தாக்குதல் இந்த மெல்லிய அடுக்குகளை எளிதாக உடையச் செய்கிறது. மற்றொரு முறை ஈரப்பொருள்களை ஓர் அழுத்த அனற்கலத்தில் (autoclave) மிகைவெப்பமூட்டி, உடனடியாக அழுத் தத்தைக் குறைத்து வெப்ப அதிர்ச்சி மூலம் சிதைத் தலாகும். இங்கு மணிகள் தூளாகி வேகமாக வெடித்து இழைகளாகச் சிதைகின்றன. படம் 3இல் வெடித்தற் சிதைவு நிகழ்த்தும் எந்திரம் காட்டப் பட்டுள்ளது. களைப் (shear gradients) ஒரு பாய்ம இடையகத்தில் உண்டாக்கித் திண்மத் துகள்களைச் சிதையச் செய் கின்றன. பொதுவாக, இப்பொருள்கள் திரள்களாக வும் வறுவல்களாகவும் இருக்கும். இவை, பால்மங்க ளாக்கவும் (emulsifications) தொங்கும் நீர்மத்துளி களை நுணுக்கவும் பயன்படுகின்றன. நுணுக்கும் தொடுதளங்கள் மிக வேகமாக இயங்கும்போது அதிகத் தேய்வுதரும் துகள்களால் இவற்றின் பரப்புகள் தேய்வுறுகின்றன. பால்மங்களை நுண் துகள் தொகுதிகளாக்கப் பயன்படுத்தும் எந்திரங்க ளுக்கு ஒருமைப்படுத்திகள் (homogenizers) என்பது பெயர். நொய்ம அரைப்பு எந்திரங்கள் (படம் 4), ஒரு நிலையக வலயத்தில் (stator ring) இயங்கும் சுற் றகம் (rotor) கொண்டவை. இவற்றின் நெருங்கிய இடைவெளியுள்ள பரப்புகளின் நடுவில் நீர்மம் செலுத்தப்படும் போதும் துணிப்புவிசை (shear force) ஏற்படுகிறது. இயங்கா அமைப்புகள் மூலமும் இதை நிகழ்த்த முடியும். அவற்றில் பகுதியளவே திறந்த 1 2 10 படம் 3. வெடித்தற்சிதைவு எந்திரம் (explosive shattering machine) 7. ஊட்டம் (feed) 2. நீராவி (steam) 3. செருகு இதழ் (plug valve) பாய்ம ஊற்றுக்களைக் கட்டுப்படுத்தப்பட்ட துளி களாகப் பிரிக்கத் தெளிப்பு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. அந்தத் துளிகள் திண்மங்களாக உயர்த் தப்படலாம். அவற்றைக் காற்றுடன் கலந்து மெது வாக எரியும் கலவையாக்கலாம் அல்லது அவற்றையே உருசுச் செய்தோ குளிரச் செய்தோ தணிவித்து நுண் துகள்களாக்கலாம். இம்முறை உலோகத் தூள்கள், மெல்லிய உப்புகள் போன்றவற்றைச் செய்யப் பயன் படுகிறது. காண்க, உலர்த்தல். நொய்ம அரைப்பு ஆலை (colloid mill) என்பது அளவுச் சுருக்கலில் பயன்படும் குறிப்பிட்ட வகை எந்திரத் தொகுதிகளுக்குப் பெயராக வழங்குகிறது. இந்த எந்திரங்கள் கூரான திணிப்புச் சரிமானங் 2 5 8. 3 4 7 படம் 4. சார்லோட்டு நொய்ம அரைப்பு ஆலை 9 1. வெளியேறு வாய் (outlet) 2. அச்சுத்தண்டு (shaft) 3.இருப்பகம் (housing) 4. நீருறை (water jacket) 5. சுற் றகம் (rotor) 6. மூடி மரை (cover nuts) 7. நிலையாம் (stator) 8. சுற்றகம் பூட்டும் மரை (lock nut for rotor) 9.நுழைவாய் (inlet) 10. மூடி (cover) 11. வடிப்பு அடைப் பான்கள் (drain cocks)