பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவைகளின்‌ அலகுகள்‌ 591

பொதுவாக f நியூட்டன் g மீ/நொடி கிலோகிராம். விசையைக் கிலோகிராமாகக் கூறல் ஈர்ப்பு முறை அலகு (gravitational unit) என்னலாம். 100 கிலோ கிராம் என்ற ஈர்ப்பு விசை 980 நியூட்டன் ஆகும். அழுத்தம். f என்ற விசை A பரப்பின் மீது செயல்படுவதாகக்கொண்டால், (மீட்டர்)" என்பது அழுத்தமாகும். f நியூட்டன் A அளவைகளின் அலகுகள் 591 ஆகிய காரைச் (car) செலுத்தும் சக்கரம் வற்றில் திருக்கத்தைக் காண்கிறோம். திருக்கத் திருப்பு திறன் (moment of a torque) நியூட்டன் - மீட்டர் என்ற அலகில் கணக்கிடப்படுகிறது.சுழல்கையின் நீளம் 1.5 மீட்டர் என்றும், உந்தும் விசை 4 நியூட்டன் என்றும் கொள்வோம். திருக்கம் = 4 நியூட்டன் × 4 1.5 மீ 6 நியூட்டன் - மீட்டர் ஆகும். விசை = (f) = அழுத்தம், p பரப்பளவு (A) f அளவுள்ள விசை A (மீட்டர்)' பரப்பில் செயல் படும்பொழுது, A விசை பரப்பு தகைவு (stress) என்றும் குறிப்பிடப்படும். நியூட்டன் (மீட்டர்)2 என்ற அலகு நீர்ம, வளிமப்பொருள்களின் அழுத்தத்துக்கும் திண்பொருள்களில் தகைவுக்கும் வழங்கப்படுகிறது. நீர்ம, வளிமப் பொருள்களில் விதியை எடுத்துக் கூறியவர் அழுத்தம் பரவும் பாஸ்கல். படம் 2. பாகுத்தன்மை. வளிமப்பொருள்களுக்கும், நீர்மப் பொருள்களுக்கும் பாகுத்தன்மை உண்டு. இவை பாகுத் தன்மை குறைவாகக் கொண்டவை. பெட்ரோல், பன் னீர், ஆகியவை,களிம்பு (ointment), மெழுகுஎண்ணெய் (grease), வெண்ணெய் ஆகியவை, அதிகபாகுத்தன்மை பாஸ்கல் = நியூட்டன் (மீட்டர்)உ N படம் 1. திருக்கம் (Torque). ஒரே மதிப்புக் கொண்ட இரு விசைகள்,எதிர்திசையில், ஒரே நேர்கோட்டில் அமை யாமல் செயல்படுகின்றன. ஒரு காந்தப்புலம் வடக் காக இருக்கும் பொழுது அதில் செயல்படும் விசையும், தெற்காக இருக்கும் பொழுது அதில் செயல்படும் விசையும் எதிர்த்திசையில் அமைந்துள்ளன. சட்டக் காந்தம் காந்தப்புலத்தில் சுழல்கின்றது. அதன் திருக்கத்தைக் கணக்கிட, ஒரு திருக்கம் = ஒரு விசை x விசைகளுக்கிடையே உள்ள தொலைவு (T = f x fx (SN)) சுழல்கை படம் 3. கொண்டவை. நீர்ம அல்லது வளிமப் பொருளில் A மீட்டர்" பரப்பின்மீது F நியூட்டன் விசையைப் பரப் பிற்கு இணையாகச் செலுத்தலாம். விசை செயல்படும் தளம் 9 மீட்டர்/நொடி வேகத்திலும், அங்கிருந்து X மீட்டர் உள்ளே வேறுதளம் ல மீட்டர்/நொடி வேகத்திலும் நகர்கின்றன. F = nA (0-0); " என்பது பாகுத்தன்மை யைக் குறிப்பிடும் கெழு (coefficient of viscosity) 1 = F/A (v₁-v₂) நியூட்டன் செகண்ட் (மீட்டர்)