பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/623

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவைகளின்‌ அலகுகள்‌ 593

(unit north pole) மிக அதிகத் தொலைவிலிருந்து காந்தப்புலத்தை அடைவதற்கான ஆற்றலால் அளக் கப் படுகின்றது. நிலை (potential ஆற்றலின்) அலகு, ஜுல்கள் புலவலிமை ஆகும். எடுத்துக்காட்டாக 4 புல வலிமை கொண்ட காந்தப் புலத்தின் ஒரு பகுதியில் நுழைக்க 100 ஜூல் ஆற்றல் தேவைப்பட்டால், 100 நிலை ஆற்றல் = 4 நிலை ஆற்றல் (potential) 25 ஜூல்கள்/புலவலிமை = ஆற்றல் புலவலிமை = m ஜூல்/புலவலிமை அளவைகளின் அலகுகள் 593 படம் 8. காண்க. அலகுகளும் பருமானங்களும் செந்தரங் களும், மின்னியல் தளக் கோண அலகுகள் (plane angle units). R ஆரம் கொண்ட வட்டத்தில் R நீளம் கொண்ட வில் (arc) 1 ரேடியன் கோணத்தை மையப்புள்ளி யுடன் கொள்கிறது. ஒரு வட்டத்தின் மொத்தச் ஒளிர் செறிவு (Luminous intensity). இது ஒரு திண்மக்கோணத்தினுள் வெளிவிடப்படும் ஒளிக் கற்றை. இதை ஜுல்/ஸ்டிரேடியன் என்ற அளவில் குறிப்பிடுகிறோம். படம் 7. படம் 9. ஒளிர்வுச் செறிவு. ஒரு மீட்டர் பரப்பளவின் மீது செங்குத்தாக விழும் ஒளி ஆற்றல், ஒளி ஆற்றல் செறிவு (intensity of illumination) எனப்படும். சுற்றளவு 2rR. எனவே 360° 2 ரேடியனுக்குச் சமம். வட்டத்தை R நீளம் கொண்ட 2ள வில்க ளாகப் பிரிக்கலாம். எனவே, 360° = 2 ரேடியன். 180° = ரேடியன். 90° ரேடியன். 90° = /2 ரேடியன். எ/2 ஒளி அளவியல் அலகுகள். (Photometric units ) ஆரம் R மீட்டர்கொண்ட கோளத்தின் மேற்பரப்பில் R2 பரப்பளவை எடுத்துக் கொண்டால், இப்பரப்பு கோளத்தின் மையப் பகுதியில் இடம் பெற்றுள்ள திண்மக்கோணம (solid angle) ஒரு ஸ்டிரேடியன். கோளத்தின் மொத்தப்பரப்பு 4 7 R'. இதை தடவை R களாகப் பிரிக்கலாம். கோளத்தின் மையப் பகுதியில் உள்ள மொத்தத்திண்மக்கோணம் 4 ஸ்டி ரேடியன். எந்த மூடிய பரப்பும், தனக்குள் ஸ்டிரேடியனைக் கொண்டிருக்கும். அ.க-2-38 47 படம் 10. இதை ஜுல் (மீட்டர்)" என்ற அளவில் குறிப்பிடு கிறோம். ஒளிப்பிழம்பின் செறிவை ஒப்பிட.